ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமன் குறைய வழி

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:27 pm

First topic message reminder :

உடல் பருமன் குறைய வழி.....

அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து விடவேண்டும். பல் துலக்காமல் ஒரு கிலோமீட்டர் தூரம் தலை தேறிக்க ஓட வேண்டும். அங்கிருந்து மீண்டும் தலை தெறிக்க ஓடி வந்து வீடு சேர வேண்டும்.....

வீடு வந்தவுடன் இரண்டு லீட்டர் கொதிக்கும் சுடுநீரை மடக் மடக்கென்று மூச்சு விடாமல் குடிக்க வேண்டும். பின் ஒரு மணி நேரம் நன்கு குறட்டை விட்டுத் தூங்க வேண்டும்...

ஒரு மணி நேரம் கழித்து எழுந்து ஒரு லீட்டர் கொதிக்கும் சுடுநீரை வாயில் ஊத்திக் கொள்ள வேண்டும். பின்பு கொதிக்கும் சுடுநீரில் அறை மணி நேரம் குளிக்க வேண்டும்...

அதன் பின் 12 இட்லி, 12 தோசைகளை வாயில் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்க வேண்டும்....அதனூடே 10 அரை வேக்காடு அவித்த முட்டைகளை தோல் உரிக்காமல் அப்படியே விழுங்க வேண்டும்.. பின் மீண்டும் ஒரு லீட்டர் கொதிக்கும் நீரை குடிக்க வேண்டும். ஒரு பெரிய ஏப்பம் வரும். அது வந்த பிறகு 4 மணி நேரம் மீண்டும் நன்கு குறட்டை விட்டுத் தூங்க வேண்டும்..

சரியாக் ஒரு மணிக்கு எழுந்து ஒரு கிலோ சோற்றில் 10 கரண்டி நெய்விட்டு, நன்கு பிசைந்து ஒரு பருக்கை விடாமல் சாப்பிட வேண்டும். அதனூடே 10 அவித்த முட்டை, ஒரு முழு பொரித்த கோழி ஆகியவற்றை தின்று முடிக்க வேண்டும்.
அதன்பின் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி ஒரு கிலோ பொரித்த நிலக்கடலையை சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் படம் பார்க்க வேண்டும்... பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தூக்கம் இழுக்கும். அப்படியே குறட்டை விட்டுத் தூங்கி விடவேண்டும். மாலையில் 5 மணி வாக்கில் எழுந்து மீண்டும் ஒரு கீலோமீட்டர் தூரம் தலை தெரிக்க ஓட வேண்டும்..

பின் நன்றாக கொதிக்கும் நீரில் குளிக்க வேண்டும். மதியம் சாப்பிட்ட்தைப் போல் மீண்டும் ஒரு முறை இரவு சாப்பாடாக சாப்பிட வேண்டும்...சாப்பிட்டவுடனேயே, மறுநாள் விடியல் 5.00 மணி வரை நன்கு குறட்டை விட்டுத் தூங்கி விட வேண்டும்...

இதை 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) விடாமல் செய்து வர வேண்டும்...49-ம் நாள் கண்ணாடியைப் பாருங்கள். உங்க கண்ண உங்களாலயே நம்ப முடியாது போங்க. முன்பு இருந்த உடல் காணாமல் போயிருக்கும்.. முயன்று பாருங்கள்..வெற்றி நிச்சயம்.

பின் குறிப்பு :
மேலே நான் சொன்னபடி மட்டுமே செய்து வர வேண்டும். இதை விடுத்து கூட்டி குறைத்துச் செய்தால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம். அதற்கு நான் பொறுப்பல்ல.....
சும்மா....சும்மா....தமாஷுக்காக......
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by ரபீக் Thu Aug 12, 2010 12:45 pm

மீனா wrote:
gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Affraid உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,

என்ன சொல்லுற மீனா ?குணா ரொம்ப ,,,,,,,,,,,,,,,மானவர்ண ?

Last edited by ரபீக் on Thu Aug 12, 2010 12:46 pm; edited 1 time in total

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:45 pm

மீனா wrote:
gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Affraid உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,

அய்யயோ மீனா அந்த பாடத்துல நான் இல்ல............
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:46 pm

ரபீக் wrote:

மோசமானவரா? உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 440806 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by ரபீக் Thu Aug 12, 2010 12:47 pm

gunashan wrote:
மீனா wrote:
gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Affraid உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,

அய்யயோ மீனா அந்த பாடத்துல நான் இல்ல............

நீங்க இல்லன்ன ,,உங்க மகனா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:47 pm

ரபீக் wrote:
மீனா wrote:
gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Affraid உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,

என்ன சொல்லுற மீனா ?குணா ரொம்ப ,,,,,,,,,,,,,,,மானவர்ண ?

யோவ் ரபீக் என்னா மீனாவுக்கு ஜால்ராவா....... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by ரபீக் Thu Aug 12, 2010 12:48 pm

[/quote]

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,[/quote][/quote]

என்ன சொல்லுற மீனா ?குணா ரொம்ப ,,,,,,,,,,,,,,,மானவர்ண ?

மோசமானவரா? உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 440806 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek[/quote]

மீனவைதான் கேட்கணும் ?

இல்லை தாத்தா ,,அப்புறம் உங்க பேரனா ?

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:49 pm

ரபீக் wrote:

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,[/quote][/quote]

என்ன சொல்லுற மீனா ?குணா ரொம்ப ,,,,,,,,,,,,,,,மானவர்ண ?

மோசமானவரா? உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 440806 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Icon_eek[/quote]

மீனவைதான் கேட்கணும் ?[/quote]

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 359383 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 359383 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 359383

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:50 pm

ரபீக் wrote:
gunashan wrote:
ரபீக் wrote:
மீனா wrote:
gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Affraid உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300 உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 168300

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,

என்ன சொல்லுற மீனா ?குணா ரொம்ப ,,,,,,,,,,,,,,,மானவர்ண ?

யோவ் ரபீக் என்னா மீனாவுக்கு ஜால்ராவா....... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இல்லை தாத்தா ,,அப்புறம் உங்க பேரனா ?

போட்டோவுல பார்த்தா...பேத்தி மாதிரி இருக்கீங்க......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி - Page 2 Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum