ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

5 posters

Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by ரபீக் Thu Aug 12, 2010 11:24 am

தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை கோரி, அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பழநி நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பழநி நகர சரகத்தில் மின்வாரிய செயற்பொறியாளராக இருப்பவர் குமரகுருபரன். இதே அலுவலகத்தில் மின்கணக்கீட்டு அலுவலராக பணியாற்றுபவர் உமாராணி. இவரது கணவர் மகேந்திரன் என்பவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண் டக்டராக வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களாக குமரகுருபரன் மொபைல் போன் மூலம், உமாராணியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன் குமரகுருபரனை, சிலர் தாக்கினர்.

இதனால் உமாராணியின் கணவர் மகேந்திரன் மற்றும் சிலர் மீது குமரகுருபரன் காவல்துறையில் புகார் செய்தார். பதிலுக்கு உமாராணி நேற்று பழநி நகர காவல்நிலையத்தில், குமரகுருபரன் மீது புகார் செய்தார். அதில் "மின்அதிகாரியின் தொந்தரவால் பாதிக்கப்பட்டு, மனநல டாக்டரிடம் சிகிச்சை பெறுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், பழநி நகர காவல்நிலையத்திற்கு திரண்டு வந்தனர். ஆய்வாளர் இல்லாததால், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன்பின் உதவி ஆய்வாளர் ஓம்பிரகாஷ் வந்ததும், மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்

நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty Re: சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by செந்தில் Thu Aug 12, 2010 11:28 am

உஸ்.............அப்பா இவனுங்க திருந்த மாட்டானுங்க போலியே..... சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 56667


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty Re: சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by நவீன் Thu Aug 12, 2010 11:31 am

செந்தில் wrote:உஸ்.............அப்பா இவனுங்க திருந்த மாட்டானுங்க போலியே..... சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 56667

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 453187 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 453187 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 453187 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 453187 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 453187
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty Re: சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by சரவணன் Thu Aug 12, 2010 11:33 am

செந்தில் wrote:உஸ்.............அப்பா இவனுங்க திருந்த மாட்டானுங்க போலியே..... சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 56667
ஆமாம் நீங்க அப்படியே ஒழுங்கு.... அய்யோ, நான் இல்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty Re: சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by ரபீக் Thu Aug 12, 2010 11:39 am

பிச்ச wrote:
செந்தில் wrote:உஸ்.............அப்பா இவனுங்க திருந்த மாட்டானுங்க போலியே..... சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 56667
ஆமாம் நீங்க அப்படியே ஒழுங்கு.... அய்யோ, நான் இல்லை

பிச்ச ,நீங்க எல்லாம் சக தொழிலாளியை தொந்தரவு பண்ண மாட்டீங்கல்ல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty Re: சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 11:40 am

ரபீக் wrote:
பிச்ச wrote:
செந்தில் wrote:உஸ்.............அப்பா இவனுங்க திருந்த மாட்டானுங்க போலியே..... சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 56667
ஆமாம் நீங்க அப்படியே ஒழுங்கு.... அய்யோ, நான் இல்லை

பிச்ச ,நீங்க எல்லாம் சக தொழிலாளியை தொந்தரவு பண்ண மாட்டீங்கல்ல

அவரோட தொழிலே அது தானே சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Icon_lol சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Icon_lol சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Icon_lol



சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty Re: சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by செந்தில் Thu Aug 12, 2010 12:13 pm

பிச்ச wrote:
செந்தில் wrote:உஸ்.............அப்பா இவனுங்க திருந்த மாட்டானுங்க போலியே..... சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 56667
ஆமாம் நீங்க அப்படியே ஒழுங்கு.... சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 230655


சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 44296 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 44296 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 211781 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 211781 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 211781 சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு 211781


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு Empty Re: சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum