புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_vote_lcapஎந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_voting_barஎந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_vote_rcap 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_vote_lcapஎந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_voting_barஎந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_vote_rcap 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
எந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_vote_lcapஎந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_voting_barஎந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 10:20 am

எந்த மர்ம நோயும் இல்லை ஜே. வுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!  Mrksநாகர்
கோயில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் எவ்விதமான மர்ம நோய் தாக்குதலும்
இல்லை' என்று,தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார்.

இது
குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு, பதிலளித்த அமைச்சர்
பன்னீர்செல்வம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதோ மர்ம நோய் பரவியிருப்பதாக
ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பது போல அங்கு எவ்வித
மர்ம காய்ச்சலும் இல்லை. பருவ நிலை மாற்றத்தால் மக்களுக்கு சாதாரண
காய்ச்சல் அவ்வப்போது ஏற்படுகிறது. அதை உடனுக்குடன் குணப்படுத்த சிகிச்சை
அளிக்கும் பணி துரிதமாக நடக்கிறது.

அந்த
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு
மருத்துவமனைகளிலும் சாதாரண காய்ச்சல் கண்டவர்களுக்குக் கூட உடனடி பரிசோதனை
மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. காய்ச்சல் என்று வருவோர்க்கு
அதற்கான முழு பரிசோதனையும் செய்யப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் நெல்லை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், இந்நோய்களுக்கு பரிசோதனை
செய்யும் வசதிகள் உள்ளன.

கன்னியாகுமரி
மாவட்டத்தில் ஏற்கனவே வந்த பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் 20 நாட்கள் வரை
காத்திருக்கின்றனர் என்று கூறியிருப்பது தவறான தகவல். கன்னியாகுமரி
மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய
அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. கன்னியாகுமரி
மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் தேவைப்படுவோருக்கு, பக்கத்தில் நெல்லை
மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

முன்பு
ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கூட
வாங்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சி முடியும் சமயத்தில் கன்னியாகுமரி
மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் துவக்க 2006ம் ஆண்டு
ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த கல்லூரியைத் துவங்க
கருணாநிதி தலைமையிலான அரசு தான் தொடர் நடவடிக்கைகளை எடுத்து, நூறு
உள்நோயாளிகள் கொண்ட படுக்கை வசதியுடன், அனைத்து ரத்தப் பரிசோதனைக் கூடம்,
பஞ்சகர்மா மருத்துவப் பிரிவு வசதிகள் உள்ளன. என்று அமைச்சர் பன்னீர்
செல்வம் தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக