புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  Poll_c10அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  Poll_m10அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  Poll_c10அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  Poll_m10அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 11:27 am

"காங்கிரஸ் ஆட்சியை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்த பின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவே ராகுல் விரும்புகிறார்" என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்து இருக்கிறார்.

"வெள்ளையனே வெளியேறு இயக்கம்" நினைவுகூரும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கபாலு பேசும் போது, "சுதந்திரம், ஜனநாயகம், மதசார்பின்மையைக் காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் தான் முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை யார் வேண்டுமானாலும் பெற முடியும். ஆயிரம் கட்சிகள் வந்திருக்கலாம், ஆயிரம் தலைவர்கள் தோன்றியிருக்கலாம். காங்கிரஸ் கட்சி என்றால் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என்ற வரலாறு தான் உண்டு.

சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 125 வது ஆண்டு விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம். எதிர்கால இந்தியாவை எதிர்நோக்கி இருக்கிறார் ராகுல். அவர் நினைத்திருந்தால் மத்திய அமைச்சர், பிரதமர் பதவியை அடைந்திருக்க முடியும். அந்தப் பதவிகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு தெரிந்து கொண்டும், காங்கிரஸ் ஆட்சியை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்த பின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவே ராகுல் விரும்புகிறார். சோனியாவுக்கு கட்டுப்பட்டு, அவரது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டார்.

நன்றி :இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 11:46 am

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  502589

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வந்த பின் ராகுல் பொறுப்பேற்பார் - தங்கபாலு!  Power-Star-Srinivasan
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Aug 12, 2010 12:12 pm

எப்ப 2060 ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக