புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
1 Post - 5%
heezulia
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
1 Post - 5%
Barushree
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
1 Post - 1%
Barushree
மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_m10மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:49 am

மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம் Pc

புதுதில்லி,

மேற்குவங்கம், ஒரிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில்
செயல்படும் மாவோயிஸ்டுகளுக்கு சீனா உள்ளிட்ட வெளிநாடுகள் உதவுவதாக எந்த
ஆதாரமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது புதன்கிழமை இதை அவர் தெரிவித்தார்.மாவோயிஸ்டுகளுக்கு
சீனா உதவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை நிரூபிக்கும்
ஆதாரங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு தேச
விரோத சக்திகள் உதவுகின்றனவா என்பது பற்றிய தகவலும் அரசுக்கு வரவில்லை. அதற்கான
ஆதாரங்களும் அரசுக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மாவோயிஸ்டுகளுக்கும்
நேபாளத்தில் உள்ள அமைப்பு ஒன்றுக்கும் நெருக்கம் இருப்பதாக மட்டும் உறுதி
செய்யப்படாத தகவல் அரசுக்கு கிடைத்துள்ளது என்றார்.இருப்பினும்,
மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகள் உதவுவதாக வரும் செய்தி அடிப்படையில் அது
எந்த அளவுக்கு உண்மை என்பதை உறுதி செய்ய இந்தியாவுக்கு நேசமாக உள்ள
நாடுகளின் உதவியை கோர அரசு திட்டமிட்டுள்ளது.மிரட்டி பணம் பறிப்பது
மற்றும் வங்கிகளிடமிருந்து பணத்தை சூறையாடுவது போன்ற வழி முறைகளை கையாண்டு
மாவோயிஸ்டுகள் நிதி திரட்டுகின்றனர். மியான்மர், வங்கதேச எல்லை வழியாக
ஆயுதங்களை கடத்தி வருகின்றனர் என்றும் சிதம்பரம் கூறினார்.மாவோயிஸ்டுகள்
தம்மிடம் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுப்பது பற்றி
துணைக்கேள்வி எழுப்பியபோது பதிலளித்த சிதம்பரம், இது சம்பந்தமாக நிதி
அமைச்சகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.கள்ள
நோட்டுகள் புழக்கம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
இந்த பிரச்னை ரூபாய்க்கு மட்டும் இல்லை பிற வெளி நாட்டு கரன்சிகளிலும்
கள்ள நோட்டு பிரச்னை காணப்படுகிறது என்றார். தடை செய்யப்பட்ட
அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இது
சம்பந்தமாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விழிப்புடன்
செயல்படுகின்றன. வெளிநாட்டு அமைப்புகள் நிதி உதவி தொடர்பான தற்போது நடைமுறையில் உள்ள 1976ம் ஆண்டைய சட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றார் சிதம்பரம்.மாவோயிஸ்டுகளுக்கு
விளம்பரம் தருவது சரியா? முன்னதாக, மம்தா பானர்ஜி லால்கருக்கு மேற்கொண்ட
பேரணி பற்றிய பிரச்னை மாநிலங்களவையில் மீண்டும் எழுப்பப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு
விளம்பரம் கொடுப்பது சரியா என்று மத்திய அமைச்சர் ஒருவர் நடத்திய பேரணி
பற்றி (மம்தா பானர்ஜி நடத்திய பேரணியை மறைமுகமாக குறிப்பிட்டு)
சிதம்பரத்திடம் பாஜக உறுப்பினர் ராம்தாஸ் அகர்வால், கேட்டார்.அதற்கு
பதிலளித்த அமைச்சர் சிதம்பரம், இந்த கேள்வி பொதுவானதாக இருப்பதால் இதற்கு
எனது பதில் மாவோயிஸ்டுகளுக்கு யாரும் ஆதரவு தரக்கூடாது. அப்படி யாராவது
செய்தால் அதற்கு அரசு ஊக்கம் தராது என்றார். இந்நிலையில் இந்த விவகாரம்
பற்றி அரை மணி நேரம் விவாதிக்க அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதிக்க
வேண்டும் என்று பாஜக உறுப்பினர் அகர்வால் கோரினார்.ஞானேஸ்வரி
எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு மாவோயிஸ்டு அமைப்பின் சதிவேலை: மாவோயிஸ்டு
இயக்கத்தின் அமைப்பு ஒன்று ரயில்வே பாதையை தகர்த்ததால்தான் மே 28ம் தேதி
ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்தது என விசாரணையில் தெரியவந்தது என
அவையில் பதிலளித்து பேசுகையில் சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.இந்த
வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மை காலத்தில்
ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு உள்ளிட்ட பெரிய தாக்குதல்களை நக்ஸல்கள்
நடத்தியுள்ளனர் என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது என்றும் சிதம்பரம்
தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக