புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முந்திரியிலிருந்து மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிப்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சிதம்பரம்,
நமது நாட்டில் முந்திரி அதிகளவில் உற்பத்தி செய்து
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது முந்திரியிலிருந்து பல
புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை
செய்யப்படுவதால் முந்திரி பயிரிடும் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபத்தை
ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.÷கேரள மாநில முந்திரி வளர்ச்சி
நிறுவனம், பல புதுமையான முந்திரி மதிப்பு கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு
அதிகளவு வணிகம், கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் லாபத்தை ஈட்டி வருகிறது.
|20 (20 கிராம்) முதல் |600 (1 கிலோ) வரையிலான மதிப்பு கூட்டப்பட்ட
முந்திரிப் பொருள்கள் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய
பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.÷முந்திரி சூப் கலவை: முந்திரி
தூள், காய வைக்கப்பட்ட காய்கறிகள், மிளகு, உப்பு, சர்க்கரை கொண்ட முந்திரி
சூப் கலவை நுகர்வோரின் தேவைக்கேற்ப உடன்டியாக தயார் செய்து
பயன்படுத்தலாம். சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள
முந்திரி சூப் கலவை கேரள நுகர்வோர் சந்தையில் அதிகளவில் விற்பனை
செய்யப்படுகிறது.÷முந்திரி விட்டா: முந்திரி விட்டா சிறிய
குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு சத்துள்ள பானமாக அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. பால், சர்க்கரை, தானிய மாவுடன் கலந்த கலவையுடன்
முந்திரியும் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பாக்கெட்களில்
விற்பனை செய்யப்படும் முந்திரி விட்டா, குளிர் பானங்களை போல் பருகும்
வகையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.÷முந்திரி பவுடர்:
முந்திரியை நன்றாக உலர்த்தி அரைத்து பவுடராக்கி, மக்காச் சோள மாவுடன்
கலந்து முந்திரி பவுடர் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல சுவையாக
உள்ள முந்திரி பவுடர் பாயசம், முந்திரி தேவைப்படும் சைவ மற்றும் அசைவ
தயாரிப்புகள், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் அதிகளவில் பயன்படும் வகையில்
உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி பவுடர்
பயன்படுத்துவதால் சமையலில் முந்திரி அரைத்து பயன்படுத்தும் தேவை
இல்லாமலும், குறைந்த நேரத்தில் சமையல் பணிகளை வீடுகளிலும், பெரிய
விருந்துகளிலும் செய்யவும் முடிகிறது.÷வாசனை முந்திரி துகள்கள்:
நன்றாக காய வைக்கப்பட்ட முந்திரி, உப்பு மற்றும் மிளகு கலந்து நேரடியாக
உண்ணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணெய் பயன்படுத்தி
தயாரிக்கப்படாத சுவையான பொழுது போக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.÷இது
குறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர்
தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: முந்திரியில் புதிய, மதிப்பு கூட்டப்பட்ட
பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையில் தற்போது விற்பனை
செய்யப்பட்டு அதிக லாபம் ஈட்டப்படுகிறது. தொழில் முனைவோர் புதிய
தொழில்நுட்பங்களைப் பெற்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக
வங்கிகளுடன் இணைந்து முந்திரியில் புதிய மதிப்பு கூட்டிய பொருள்களை
உற்பத்தி மற்றும் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என்றார்.
Similar topics
» பாம் தயாரிப்பு இணையத்தளத்தில் கேக் தயாரிப்பு சமையல் குறிப்பு-இங்கிலாந்து உளவுப் பிரிவு அதிரடி!
» தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகுதான் முதல்வர் வேட்பாளர் தேர்வு... பரபரப்பை கூட்டிய பாஜக தலைவர்
» உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா?
» அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்
» ஆடம்பரப் பொருள்கள் தேவையே இல்லை …!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|