புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரமங்களில் மோசடி செய்து ஏழைகளுக்கு உதவியவர் கைது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை,
திரைப்பட பாணியில், வசதி படைத்த தன்னார்வ அமைப்புகளிடமிருந்து பணம்
பறித்து வந்த மதுரையைச் சேர்ந்த பொறியாளரை போலீஸôர் புதன்கிழமை கைது
செய்தனர்.இது குறித்த விவரம்: மதுரையை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி புரிந்து வந்தாராம். இவர்
அண்மையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரமணா கேந்திரம் என்ற
நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தாராம். அதில் அவர் தங்கள்
அமைப்புக்கு வாகனங்களை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக
சில செலவுகளுக்காக என்று கூறி ரூ. 1.5 லட்சத்தை பிரகாஷ் பெற்றாராம்.ஆனால்,
தங்களுக்கு பிரகாஷ் கூறியபடி வாகனங்கள் எதுவும் கிடைக்காததை அடுத்து அவர்
குறித்து விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது ரமணா கேந்திர
நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, ரமணா கேந்திரத்தின்
நிர்வாகி சங்கர், மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் அண்மையில் இது
தொடர்பாக புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் மாநகர
மத்தியக் குற்றப் பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸôர்
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு புதிய தகவல்கள்
தெரிய வந்தன.இவ்வாறு தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீஸôர் புதன்கிழமை காலையில் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.பிரகாஷின்
தந்தை ராஜகோபால் மதுரையில் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாராம்.
வியாபாரத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளை தடுத்து நிறுத்துவதாகக் கூறி
அவரை அணுகிய ஆன்மிகவாதி ஒருவர் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வாங்கிக் கொண்டு
மோசடி செய்துவிட்டாராம்.இதனால் ஏற்பட்ட விரக்தியில், ராஜகோபாலும்,
அவரது மனையும் 2003-ம் ஆண்டு அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். ஆன்மிகவாதி
ஒருவரின் தவறான செயலே தனது பெற்றோர் இறக்கக் காரணம் என கருதிய பிரகாஷ்,
அதேபோல ஆன்மிக அமைப்புகள், ஆஸ்ரமங்கள், தன்னார்வ அமைப்புகள் நடத்துவோரை
நூதனமான முறையில் மோசடி செய்யத் தொடங்கினாராம்.இதன்படி,
ஆஸ்ரமங்கள், ஆன்மிக அமைப்புகள் குறித்த விவரங்களை திரட்டி, இலவசமாக
வாகனங்கள் வழங்குவதாகக் கூறி தலா ரூ. 2 லட்சம் வரை வசூலித்துவிட்டு
பின்னர் தலைமறைவாகிவிடுவாராம்.ஆனால், தனது மோசடிக்கு ஆளான அமைப்பு
மற்றவர்களை ஏமாற்றாமல், உண்மையிலேயே வறுமையில் வாடுவதாக தெரிய வந்தால்
அவர்களிடம் இருந்து வசூலித்த தொகையுடன் கூடுதலாக சில லட்ச ரூபாய்களை
அளித்து அவர் உதவி உள்ளார்.வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்த பிரகாஷ்
100 அமைப்புகளை தொடர்பு கொண்டு அதில் சுமார் 10 அமைப்புகளிடம் மோசடி
செய்ததாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் இவ்வாறு மோசடி செய்து
சேர்ந்த பணத்தை அவர் தனது தேவைகளுக்கு செலவிடாமல், வறுமையில் வாடுவோருக்கு
பல்வேறு விதங்களில் உதவியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸôர்
தெரிவித்தனர்.ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி மற்றவர்களை மோசடி
செய்து போலீஸில் சிக்குபவர்கள் மத்தியில் பிரகாஷ் வழக்கு விநோதமான ஒன்றாக
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1