புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவ நிலை மாற்றத்தால் உப்பு உற்பத்தி மந்தம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உப்பளத்தில் சேகரிக்கப்படும் உப்பு.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவநிலை சாதகமாக அமையாததால் உப்பு உற்பத்தி மந்த நிலையில் காணப்படுகிறது.
உப்பு உற்பத்தி சீசன் முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் மொத்த
உற்பத்தி அளவில் 80 சதவித அளவையே எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம்,
முள்ளக்காடு, ஆறுமுகனேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள்
அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை
செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி
செய்யப்பட்டு வந்தது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. இம்
மாவட்டத்தைப் பொருத்தவரை ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்டப்
பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதங்கள்தான் உப்பு
உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். 3 ஆண்டுகளாக ஜனவரி முதல் மார்ச் வரை காலம் தவறிய கனமழை அவ்வப்போது பெய்த காரணத்தால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்தது. இதனால்,
மாவட்டத்தின் சராசரி உப்பு உற்பத்தி அளவு குறைந்தது. 2007, 2008}ம்
ஆண்டுகளில் 12 லட்சம் டன் அளவுக்கே உப்பு உற்பத்தி இருந்தது. சென்ற ஆண்டு மழை பெரிய அளவில் குறுக்கிடவில்லை என்பதால் 18 லட்சம் டன் உப்பு உற்பத்தியானது. இந்த
ஆண்டு காலம் தவறிய மழை எதுவும் இதுவரை பெய்யவில்லை. இதனால், மாவட்டம்
முழுவதும் உப்பு உற்பத்தி கடந்த 5 மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்றது.
இதனால், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி, மாவட்டத்தின் சராசரி அளவான 20 லட்சம்
டன்னை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டும்
எதிர்பார்த்த அளவுக்கு உப்பு உற்பத்தி இல்லை. அக்டோபர் முதல் வாரத்தில்
பருவமழை தொடங்கிவிடும் என்பதால், உப்பு உற்பத்திக்கு இன்னும் 7 வார காலம்
மட்டுமே பாக்கியுள்ளது. இந்த நிலையில் இதுவரை 50 சதவீதம் அளவு உப்பு மட்டுமே உற்பத்தியாகியுள்ளது. அதாவது 10 லட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தியாகியுள்ளன. மீதமுள்ள 7 வாரங்களிலும் இதே நிலை நீடித்தால் அதிகபட்சமாக இன்னும் 30 சதவீதம் வரை உப்பு உற்பத்தியாகும். எனவே,
இந்த ஆண்டு 80 சதவீதம் அளவுக்குதான், அதாவது 16 லட்சம் டன் முதல் 17
லட்சம் டன்கள் வரைதான் உப்பு உற்பத்தி இருக்கும் என்றார், தூத்துக்குடி
மாவட்ட சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன்.
இந்த ஆண்டு மழை எதுவும் குறுக்கிடவில்லை. மேலும், நல்ல வெயில் கொளுத்திய
போதிலும் உப்பு உற்பத்தியில் மந்த நிலை ஏற்பட்டதற்கு காற்று இல்லாததே
காரணம். வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேற்கில் இருந்து பலத்த காற்று வீசும். இந்த காற்று தான் உப்பு உற்பத்திக்கு சாதகமாக அமையும். ஆனால், இந்த ஆண்டு மாவட்டத்தில் காற்றே வீசவில்லை. இதனால், தான் உப்பு உற்பத்தியும் எதிர்பார்த்த அளவு இல்லை என்றார் அவர்.
இதேநேரத்தில் உப்பு விலையும் தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த
3 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு உப்பு விலை மிக மிக குறைவாக
உள்ளது. 4 மாதங்களாகவே ஒரு டன் உப்பு | 400 முதல் | 500 வரைதான் விற்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து இந்த ஆண்டு இந்தோனேசியா மற்றும் கொரியா ஆகிய
நாடுகளுக்கு சுமார் 40 ஆயிரம் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால்தான்
உப்பு விலை 4 மாதங்களாக ஒரே சீராக இருந்து வருகிறது. இல்லையெனில் இதையும்
விட விலை மிகவும் சரிவடைந்திருக்கும் என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள். உற்பத்தியில்
மந்தம், விலை குறைவு போன்ற காரணங்களால் இந்த ஆண்டும் வழக்கம்போல,
தூத்துக்குடி மாவட்ட உற்பத்தியாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லை.
உற்பத்தி செலவு கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே சிறு உப்பு
உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஏதோ தொழிலை விடக்கூடாது என தொடர்ந்து
செய்து வருகிறோம். இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தால் தூத்துக்குடி
மாவட்டத்தில் பாரம்பரிய உப்பு தொழில் கேள்விக்குறியாகும். எனவே,
உப்புத் தொழிலைக் காப்பாற்ற உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில் சலுகை
கட்டணத்தில் மின்சாரம் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்க அரசு முன்வர வேண்டும்
என்பதுதான் உப்பு உற்பத்தியாளர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை.
Similar topics
» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
» பருவ நிலை மாற்றம்: இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் - எச்சரிக்கும் புதிய அறிக்கை
» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
» அமெரிக்காவில் 64 வங்கிகள் மூடல் : பொருளாதார மந்தம் நீடிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1