புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகை வழிநடத்தும் இந்திய மாணவர்கள் : அமெரிக்க அதிகாரி புகழாரம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கோவை :
""21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்க, இந்திய-அமெரிக்க
நாடுகளின் உறவு முறை உதவும். இந்திய மாணவர்கள் தான் இன்று உலகையே வழி
நடத்துகின்றனர்,'' என்று டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல்
பெல்லட்டியர் கூறினார்.
பாரதியார் பல்கலையில் நேற்று துவங்கிய அமெரிக்க கல்விக்கான இந்திய
அமைப்பின் 40வது வருடாந்திர மாநாட்டில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக
அதிகாரி மைக்கேல் பெல்லட்டியர் பேசியதாவது: சிறந்த கல்வி நிறுவனங்கள்
கொண்ட அமெரிக்காவும் இந்தியாவும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடுகள்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கல்வி அளிப்பது பெரும் சவாலாக
உள்ளது. தரமான கல்வி நிறுவனங்களை கொண்ட இந்தியாவில் உயர் படிப்பு
மேற்கொள்வது அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியில் உள்ள
பிரச்னைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளும் பாடுபட்டு வருகின்றன. இந்திய
மாணவர்கள்தான் இன்று உலகையே வழிநடத்துகின்றனர். இந்தியாவின் கலாச்சாரம்,
பல்வேறு மொழிகள் பற்றி படிக்க அமெரிக்க மாணவர்கள் பலர், இந்தியா
வந்துள்ளனர்.
இந்திய மாநிலங்களில் தமிழ், சமஸ்கிருதம், மராத்தி, பெங்காலி, மலையாளம்,
உருது போன்ற சிறந்த மொழிகளை கற்று வருகின்றனர். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு
வந்து சென்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இந்தியாவுடனான
உறவை மேம்படுத்துவதில் ஆர்வமுடன் இருந்தார். கல்வி மேம்பாடு விஷயமாக
மனிதவள மேம்பாட்டுத் துறை கபில் சிபலுடன் ஆலோசனை நடத்தினார். பில்
கிளின்டனின் கனவுகளை நிறைவேற்ற விரும்புகிறோம். இந்தியாவில் வேளாண்மை,
பொறியியல், அறிவியல் மற்றும் மருத்துவ படிப்புகளை மேற்கொள்ள அமெரிக்கர்கள்
ஆர்வமாக உள்ளனர். இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் அரசுகள் மற்றும் கல்வி
நிறுவனங்களின் பங்கு முக்கியம். இரு நாடுகளின் உறவு முறையை மேம்படுத்த
அமெரிக்க கல்விக்கான இந்திய அமைப்பு ஊக்குவிக்கும். இரு நாடுகளுக்கும்
உள்ள சிறந்த உறவு முறை, 21ம் நூற்றாண்டில் எழும் சவால்களை சந்திக்க
உதவும். இவ்வாறு, மைக்கேல் பெல் லட்டியர் பேசினார்.
ஊரக தொழில் துறை அமைச்சர் பழனிசாமி பேசுகையில், ""இரு நாட்டு கல்வி
முறைகளை அறிந்து அத்துறையில் பரஸ்பர வளர்ச்சி பெற இம்மாநாடு உதவும்.
தமிழகத்தில் அறிமுகமாகியுள்ள செயல்வழிக் கற்றல் கல்வி முறை மூலம் இன்று
புதிய கல்வி புரட்சி நடக்கிறது. அனைத்து நாடுகளும் பாராட்டுகின்றன.
அமெரிக்காவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலை ஆராய்ச்சியாளர்கள் பல
புதிய விஷயங்களை கண்டுபிடிக்கின்றனர். ஆராய்ச்சிக்காக அமெரிக்கர்கள்
அதிகளவில் செலவிடுவதால் முன்னணியில் உள்ளனர். நாம் இதில்
பின்தங்கியுள்ளோம். நமது படிப்பு வேலையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.
""இந்த விஷயத்தில் நாம் அமெரிக்காவை பின்பற்ற வேண்டும். பாரதியார்
பல்கலையில் நானோ டெக்னாலஜி, பாதுகாப்பு ஆராய்ச்சி மையம்
துவங்கப்பட்டுள்ளது. பிற பல்கலைகளில் இம்மாதிரி ஆராய்ச்சி மையங்கள்
துவங்கவே இல்லை. அமெரிக்க கல்விக்கான இந்திய அமைப்பின் வாயிலாக, இரு
நாடுகளின் உறவு மேம்படும். நம் நாட்டின் சித்த மருத்துவம், யோகா போன்ற
சிறந்த மருத்துவ முறைகளை அமெரிக்காவுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்,''
என்றார்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசுகையில், ""அமெரிக்க
படிப்புகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இம்மாநாடு சிறந்த அடித்தளம் அமைத்து
தரும். இரு நாடுகளின் உறவு முறை கடந்த 63 ஆண்டுகளாக சிறப்பாக உள்ளன. இன்று
எந்த நாடும் தனியாக செயல்பட முடியாது. ஆகவே அமெரிக்கா போன்ற நாடுகளுடன்
சுமூகமான உறவு வைத்துக் கொள்வது, இரு நாடுகளின் பொருளாதார, அறிவியல்
மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும்,'' என்றார். மகாராஷ்டிர மாநில
ஆளுனர் சங்கரநாராயணன், அமெரிக்க கல்விக்கான இந்திய அமைப்பின் தலைவர்
புருசோத்தமன், பொதுச் செயலாளர் லாசரஸ் சாம்ராஜ் உட்பட பலர் கலந்து
கொண்டனர். இம்மாநாடு நாளை நிறைவு பெறுகிறது.

Similar topics
» இந்திய மாணவர்கள் ரஷியாவில் படிப்பைத் தொடரலாம்: தூதரக அதிகாரி தகவல்
» உடம்பை குளிர்ச்சியாக்கும் ஜில்ஜில் பிரேஸ்லெட் - அமெரிக்க மாணவர்கள் சாதனை
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
» அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்
» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1