ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

+5
gunashan
பிளேடு பக்கிரி
உமா
ரபீக்
kalaimoon70
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by kalaimoon70 Thu Aug 12, 2010 4:51 am

First topic message reminder :

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 960x


நம்பிக்கை இல்லாமல்
போனது இறைவன் மேல்.
இதனால் ஆசாமிகள்
சாமியாகிப் போனார்கள்.

எண்ணங்கள் வழி மாறிப்போக
வலி தீர்க்க புது வழி நாட்டம்.
மனிதன் மாறிவிட்டான்
சாமி என்று கூறி ஆசாமி
பிள்ளைமீது ஏறிவிட்டான்.
ஏமாற்றிவிட்டான்
வலியோடு பிள்ளைகள் அழுகை.
இதையும் கூடி நின்று
பார்க்க மக்கள் வருகை.
வேடிக்கை ,நாளும் வாடிக்கை,
காரணம் மதநம்பிக்கை.
மாறி,மன நம்பிக்கை ஆனது.

இது தான் இன்றைய நிலை
இதில் யாரு மீது குறை ?
இக்கரையைக் கடக்க,
இக் கறையை நீக்க,
இந்தக் குறைப் போக்க
இறைவன் தான் துணை!








இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by ஹாசிம் Fri Aug 13, 2010 2:13 pm

மூட நம்பிக்கையில் மூழ்கிய மனிதத்தின் கொடுமையிது
வரிகளில் வலி தெரிகிறது தொழா நன்றி


நேசமுடன் ஹாசிம்
 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 4:29 pm

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 10452-72நன்றி தோழரே ...........உங்கள் கோபம் புரிகிறது .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by மீனா Fri Aug 13, 2010 4:43 pm

gunashan wrote:மடச்சாமியாடிகள்.. இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்து சாத்தோனும்......அந்த குழந்தையோட் அப்பனையும் அம்மாவையும் சேர்த்து.......  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 67637  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 67637




 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 4:48 pm

ஹாசிம் wrote:மூட நம்பிக்கையில் மூழ்கிய மனிதத்தின் கொடுமையிது
வரிகளில் வலி தெரிகிறது தொழா நன்றி

நன்றி தோழரே .. உங்கள் மறுமொழிக்கு அன்பு மலர் .............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 5:06 pm

மீனா wrote:
gunashan wrote:மடச்சாமியாடிகள்.. இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்து சாத்தோனும்......அந்த குழந்தையோட் அப்பனையும் அம்மாவையும் சேர்த்து.......  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 56667  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 67637  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 67637




 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 359383
ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by megastar Fri Aug 13, 2010 5:14 pm

kalaimoon70 wrote: ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 960x


நம்பிக்கை இல்லாமல்
போனது இறைவன் மேல்.
இதனால் ஆசாமிகள்
சாமியாகிப் போனார்கள்.

எண்ணங்கள் வழி மாறிப்போக
வலி தீர்க்க புது வழி நாட்டம்.
மனிதன் மாறிவிட்டான்
சாமி என்று கூறி ஆசாமி
பிள்ளைமீது ஏறிவிட்டான்.
ஏமாற்றிவிட்டான்
வலியோடு பிள்ளைகள் அழுகை.
இதையும் கூடி நின்று
பார்க்க மக்கள் வருகை.
வேடிக்கை ,நாளும் வாடிக்கை,
காரணம் மதநம்பிக்கை.
மாறி,மன நம்பிக்கை ஆனது.

இது தான் இன்றைய நிலை
இதில் யாரு மீது குறை ?
இக்கரையைக் கடக்க,
இக் கறையை நீக்க,
இந்தக் குறைப் போக்க
இறைவன் தான் துணை!

கண்ணிருந்தும் குருடராகிபோன மனிதர்களிடம் தான் குறை, காதிரிருந்தும் செவிடராகிபோன மனிதர்களிடம் தாம் குறை, இதை எல்லாம் பார்த்தும் பாக்காத மாதிரி போகும் மக்களிடம் தான் குறை. இது போன்ற கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நண்பருக்கு நன்றி, இது போன்ற கொடுமைகளை, மூட நம்பிகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by V.Annasamy Fri Aug 13, 2010 5:31 pm

மனிதம் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்தில் உயரிய எண்ண ஓட்டம்.


குழந்தையும் தெய்வமும் (மன்னிக்கும்) குணத்தால் ஒன்றாகுமே !!!

நல் வாழ்த்துக்கள் தோழரே.  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 154550  ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by kalaimoon70 Fri Aug 13, 2010 6:22 pm

megastar wrote:
kalaimoon70 wrote:



கண்ணிருந்தும் குருடராகிபோன மனிதர்களிடம் தான் குறை, காதிரிருந்தும் செவிடராகிபோன மனிதர்களிடம் தாம் குறை, இதை எல்லாம் பார்த்தும் பாக்காத மாதிரி போகும் மக்களிடம் தான் குறை. இது போன்ற கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நண்பருக்கு நன்றி, இது போன்ற கொடுமைகளை, மூட நம்பிகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.

நன்றி தோழரே .........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 ஆசாமிகள்  சாமியாகிப் போனார்கள்! - Page 2 Empty Re: ஆசாமிகள் சாமியாகிப் போனார்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum