புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_m10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_m10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_m10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_m10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_m10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_m10நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 04, 2010 8:46 pm

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Istockphoto_10623369-number-6
நாள்: 05.09.2010 நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
முனைவர்.இராம. வேணுகோபாலன்
.(பணிநிறைவு)
துறைத்தலைவர், தமிழ்த்துறை,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை
.
சொற்பொழிவாளர்:
முனைவர். பெ. இலக்குமி நாராயணன்,
துறைத்தலைவர், தமிழ்த்துறை,
டி. ஜி. வைஷ்ணவா கலை அறிவியல் கல்லூரி,
அரும்பாக்கம், சென்னை.

தலைப்பு: தொல்காப்பியத்தில் பெருந்திணை

அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Redrose21நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Pinkrose4நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Redrose22

மேலும் விபரங்களுக்குப் பார்க்க..

http://painthamizhcholai.blogspot.com/

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Empty
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 8:47 pm

நன்றி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 04, 2010 8:51 pm

நம்ம ஸ்ரீ வருவாரே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 05, 2010 12:07 am

maniajith007 wrote:நம்ம ஸ்ரீ வருவாரே
வந்துவிட்டார் மணி... இப்போது சென்னையில்தான் ஸ்ரீ..

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 05, 2010 1:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள் .
தமிழ் முழங்கட்டும்,
தமிழாய் ஒலிக்கட்டும்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 20, 2010 8:36 pm

ஆறாம் முழக்கத்தின் அறிக்கை....

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் ஆறாவது சங்க இலக்கிய செந்தமிழ்முழக்கம் 05/09/10 அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில்நடைபெற்றது.

முழக்கத்தில்முகப்பில் அன்று ஆசிரியர்தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நல்லாசிரியர்களாகமாணவர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த முனைவர். பெரும்புலவர்.சி.வெ.சுந்தரம், முனைவர் சேதுராமலிங்கம், முனைவர். இராம. வேணுகோபால்,முனைவர். பெ. இலக்குமி நாராயணன் ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதைசெலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முறையான வரவேற்புரை பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது.

முழக்கத்திறகுச்சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.இராம. வேணுகோபாலன் முன்னிலை வகித்தார். அவர் உரையாற்றும் போதுதொல்காப்பியத்தில் விளக்கம் பெற வேண்டிய இடங்களாக (அடியோர், வினைவலர்ஆகியோரிடம் ஐந்திணை ஒழுக்கம் இடம்பெறாது போன்ற) சிலவற்றைக் குறிப்பிட்டுஅதன் விளக்கங்களைப் பேராசிரியர் பெ. இலக்குமி நாராயணன் தர வேண்டுமென்அன்புடன் பணித்தார்.

டி. ஜி. வைஷ்ணவா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. இலக்குமி நாராயணன் சிறப்புரை ஆற்றினார்.

சொற்பொழிவுக்குதிருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. எட்வின், பெங்களூருவில்இருந்து தஞ்சை வாசன் ஆகியோர் உட்பட சுமார் 40 பேர் வருகை புரிந்துஇருந்தனர்.

முழக்கத்தின் இடையில் வருகை புரிந்திருந்த அனைவருக்கும் இன்சுவைப் பணியங்கள் வழங்கப்பட்டது.

சிறப்புப்பேச்சாளர் உரையில் இருந்து பொதுச்செயலாளர் அவர்களால் சில் வினாக்கள்எழுப்பப்பட்டு வந்திருந்தவர்களிடம் விடைகள் பெறப்பட்டன. சரியான விடையைச்சொன்ன நால்வருக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

சிறப்புப் பேச்சாளரின் உரையிலிருந்து பெறப்பட்ட வாழ்வியல் நுட்பங்கள்.

  • ஐவகை நிலப்பாகுபாடு, பாலை பற்றி தனி விளக்கம், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றிய தெளிவான விளக்கம்.
  • கைக்கிளையின் பெயர்க்காரணம், தனிச்சிறப்பு,
  • களவுக்காதல் அனைத்தும் எதிராளியின் இசைவைப் பெறும் வரை கைக்கிளையே.
  • பெருந்திணையின் பெயர்க்காரணம், நன்மையும் தீமையும்.
  • பெருந்திணை ஒழுகாறு அன்பின் ஐந்திணை ஒழுகாறாக ஆக வேண்டியதன் அவசியம்.
  • அடியோர், வினைவலர் ஆகியோரிடம் ஐந்திணை ஒழுக்கம் இடம்பெறாது என்று உரையாசிரியர்கள் கூறிய கருத்து முறண்.
  • ’செவ்வி’ என்ற சொல்லின் விளக்கம் நிறைவு என்பது.
  • நிலம் மாறலாம்; காலம் மாறலாம்; கருப்பொருள் மாறலாம்; உரிப்பொருள் மாறக்கூடாது.
  • அகச்செம்மையே புறச்செம்மைக்குக் காரணமாக அமையும்.
  • மாட்சியில் பெரியோரை வியத்தல் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை.புறநானூற்றுக் கருத்து.

- பொதுச்செயலாளர்.

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 20, 2010 8:37 pm

kalaimoon70 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள் .
தமிழ் முழங்கட்டும்,
தமிழாய் ஒலிக்கட்டும்.
மிக்க நன்றி கலைநிலா அவர்களே..

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 9:18 pm

///முறையான வரவேற்புரை பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது.////

யாராக இருக்கும்?
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 838572

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Mon Sep 20, 2010 9:47 pm

அதானே... யாருன்னு சொல்லவே இல்ல.. என்ன பொதுச்செயலாளர் இவங்க? ஆதிராக்கா பொதுச்செயலாளரா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 20, 2010 10:52 pm

சிவா wrote:///முறையான வரவேற்புரை பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் வழங்கப்பட்டது.////

யாராக இருக்கும்?
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6 838572

சீக்கிரம் சொல்லுங்கப்பா.... அடுத்த நிகழ்வுல கலந்து கொள்ளலாமா? வேண்டாமுனு யோசனை பண்ணனும்....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக