புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_m10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_m10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_m10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_m10 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:13 pm

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 744orchid

மிருகங்கள் நாலா பக்கம் ஓடியாடி தம் துணையைத் தேடிச் சென்று குடும்பம் நடத்தும். பூக்களால் அப்படி ஒன்றை ஒன்று நாடிச் சென்று இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருந்தாலும் காரியத்தை சாதித்துக் கொள்ள பூக்கள் நிறையத் தந்திரங்களைக் கையாளுகின்றன. ஆண் பூக்கள் மகரந்தங்களைக் காற்றில் கலந்து விடுகின்றன.

காற்றில் கலந்து மிதக்கும் மகரந்தம் பெண் பூவை அடைந்து அதைக் கருத்தரிக்க வைக்கும். இந்த முறையில் மகரந்தங்களின் சேதாரம் அதிகமாக இருக்கும். சில பூக்கள் பூச்சிகளை தபால்காரர்களைப் போல பயன்படுத்துகின்றன. பூச்சிகளுக்குப் பிடித்தமான தேனை வழங்கிக் கவருகின்றன. தேன் பருகும் வண்டுகள் கூடவே மகரந்தங்களையும் சுமந்து கொண்டு பெண் பூவை தேன் குடிக்கச் செல்லும் போது அதனிடம் வழங்கி விடுகின்றன.

ஓர்கிட் வகையைச் சேர்ந்த செடிகளின் பூக்கள் விநோதமான உத்தியைக் கையாளுகின்றன. ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக் கொண்டு வரும் ஆண் பூச்சி, பூவைப் பூச்சி என நினைத்துச் செயற்படும் போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிக் கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும் போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.

இந்த தந்திரம் ஆபத்தானதாயிற்றே என்று தாவரவியல் அறிஞர்கள் கருதுவதுண்டு. காரணம், குறிப்பிட்ட பூச்சியின் உறவை நம்பி வாழ்வதைக் காட்டிலும் பலவகை பூச்சிகளின் நட்பு பல மடங்கு இலாபமாக இருக்குமே என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பூக்கள் தமக்கென்று பிரத்தியேகமான தபால்காரப் பூச்சியை மகரந்தத்தை பொதி செய்து விநியோகம் செய்வதன் மூலம் மகரந்தச் சேதாரத்தைத் தவிர்க்கின்றன. அதேசமயம் நிச்சயமான பலனை அடைகின்றன என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 5:20 pm

ஆகா நம்மள விட கில்லாடியா இருக்கும் போல இருக்கே  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_eek

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:26 pm

பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்மள விட கில்லாடியா இருக்கும் போல இருக்கே  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_eek

நம்ப முடிய வில்லை அதிர்ச்சி

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 5:28 pm

அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்மள விட கில்லாடியா இருக்கும் போல இருக்கே  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_eek

நம்ப முடிய வில்லை அதிர்ச்சி

என்னையா இல்லை பூச்சியையா?  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:32 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்மள விட கில்லாடியா இருக்கும் போல இருக்கே  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_eek

நம்ப முடிய வில்லை அதிர்ச்சி

என்னையா இல்லை பூச்சியையா?  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol

இரண்டையும்தான் காலம் கெட்டுப்போச்சி. அதிர்ச்சி

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 5:35 pm

அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்மள விட கில்லாடியா இருக்கும் போல இருக்கே  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_eek

நம்ப முடிய வில்லை அதிர்ச்சி

என்னையா இல்லை பூச்சியையா?  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_lol

இரண்டையும்தான் காலம் கெட்டுப்போச்சி. அதிர்ச்சி

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_eek  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Icon_eek  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 230655  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 230655  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 230655  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 230655

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:41 pm

ஏன் ஏன் ஏன் ஏன்

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 5:46 pm

அப்புகுட்டி wrote:ஏன் ஏன் ஏன் ஏன்

உங்களுக்கு ஒரு  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 676261  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 676261 வாங்கிட்டு வர தான் ஓடுறேன்

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Power-Star-Srinivasan
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Wed Aug 11, 2010 5:54 pm

நம்ப முடிய வில்லை அநியாயம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:58 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:ஏன் ஏன் ஏன் ஏன்

உங்களுக்கு ஒரு  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 676261  பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் 676261 வாங்கிட்டு வர தான் ஓடுறேன்
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக