புதிய பதிவுகள்
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
48 Posts - 34%
i6appar
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்பா வண்டு".....

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Aug 11, 2010 5:37 pm

First topic message reminder :

கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 3:10 pm

இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எட்வினை போல் திறமையான எழுத்தாளர்கள் கையில் சிறு புல்லும் அழகிய கவிதையாகவோ அல்லது மிளிரும் கட்டுரையாகவோ மாறும் என்பதில் ஐயமே இல்லை......

அசத்துங்க எட்வின்......ஆனாலும் என்ன ஒரு தன்னடக்கம்.... சூப்பருங்க

அடப் போங்க சுபா,
சின்னப் பிள்ளைகள் என்ன ஆழமாயும் வீரியமாயும் எழுதுகிறார்கள் தெரியுமா?

எட்வின் எல்லாருக்குமே ஒரு தனித்துவம் இருக்கு... அது போல தான் நீங்களும்..... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"அப்பா வண்டு"..... - Page 8 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 3:30 pm

puthuvaipraba wrote:ஆணும் பெண்ணும் இந்த சமூகத்தில் இன்னும் சமமாக கருதப்படவில்லை என்று பறைசாற்றுகிற பதிவு பாராட்டுக்கள்

மட்டுமல்ல தோழா, சமப் படவேண்டும் என்று கருத்தியல் தளத்தில், நடைமுறை வாழ்வியலில் போராடத் தூண்டவுமான படைப்பாக்க வேண்டுமென்றுதான் நினைத்தேன்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 8 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 8 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 3:36 pm

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எட்வினை போல் திறமையான எழுத்தாளர்கள் கையில் சிறு புல்லும் அழகிய கவிதையாகவோ அல்லது மிளிரும் கட்டுரையாகவோ மாறும் என்பதில் ஐயமே இல்லை......

அசத்துங்க எட்வின்......ஆனாலும் என்ன ஒரு தன்னடக்கம்.... சூப்பருங்க

அடப் போங்க சுபா,
சின்னப் பிள்ளைகள் என்ன ஆழமாயும் வீரியமாயும் எழுதுகிறார்கள் தெரியுமா?

எட்வின் எல்லாருக்குமே ஒரு தனித்துவம் இருக்கு... அது போல தான் நீங்களும்..... சூப்பருங்க

ஆஹா சுபா!

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 8 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 8 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 6:28 pm

சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"அப்பா வண்டு"..... - Page 8 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 6:31 pm

மஞ்சுபாஷிணி wrote: சூப்பருங்க

தங்கள் அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் நன்றி சுபா

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 8 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 8 9892-41
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 7:56 pm

எளிமையான வரிகளில் அர்த்தமும்
அதன் ஆணாதிக்க போக்கும்..அருமை...நண்பரே..
வாழ்த்துக்கள்...

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

"அப்பா வண்டு"..... - Page 8 Friendshipcomment54"அப்பா வண்டு"..... - Page 8 00fq051jst
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 18, 2011 8:56 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
எளிமையான வரிகளில் அர்த்தமும்
அதன் ஆணாதிக்க போக்கும்..அருமை...நண்பரே..
வாழ்த்துக்கள்...

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி தோழர்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 8 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 8 9892-41
Sponsored content

PostSponsored content

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக