ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்பா வண்டு".....

+22
vijeeb
முரளிராஜா
மகா பிரபு
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
அருண்
thazeem
gunashan
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
உமா
சிவா
பிளேடு பக்கிரி
ரபீக்
மீனா
ராஜா
drrajmohan
Aathira
கலைவேந்தன்
செந்தில்
சபீர்
இரா.எட்வின்
26 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Wed Aug 11, 2010 9:07 pm

First topic message reminder :

கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"


Last edited by இரா.எட்வின் on Sun Aug 29, 2010 10:06 am; edited 1 time in total
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down


"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by thazeem Tue Aug 31, 2010 1:07 pm

gunashan wrote:
Thazeem wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எட்வின் என்ன செய்யும்னு கேட்டதுக்கு, நீ ஏன்யா மண்டய ஒடச்சுக்குற...லூசு... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என் வீட்டுத் தோட்டத்திலும் ஒரு வண்ணத்துப்பூச்சு
அடிக்கடி ரோஜா மலரை முத்தமிட என் நண்பன் கேட்டான் ரோஜா ஆணா பெண்ணா என்று அதற்கே இன்னும் வழிதெரியவில்லை...
அதனால் தலையை முடி்டிக்கொண்டேன் நண்பரே...


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by thazeem Tue Aug 31, 2010 1:09 pm

gunashan wrote:
மீனா wrote:
gunashan wrote:
Thazeem wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எட்வின் என்ன செய்யும்னு கேட்டதுக்கு, நீ ஏன்யா மண்டய ஒடச்சுக்குற...லூசு... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அண்ணா கூடாது கூடாது

ஓகே..ஓகே... நன்றி அன்பு மலர்

நன்றி தங்கையே...


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Thu Sep 02, 2010 10:09 am

Thazeem wrote:
gunashan wrote:
மீனா wrote:
gunashan wrote:
Thazeem wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எட்வின் என்ன செய்யும்னு கேட்டதுக்கு, நீ ஏன்யா மண்டய ஒடச்சுக்குற...லூசு... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அண்ணா கூடாது கூடாது

ஓகே..ஓகே... நன்றி அன்பு மலர்

நன்றி தங்கையே...
நன்றி தோழர்களே
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by gunashan Thu Sep 02, 2010 10:10 am

இரா.எட்வின் wrote:
Thazeem wrote:
gunashan wrote:
மீனா wrote:
gunashan wrote:
Thazeem wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எட்வின் என்ன செய்யும்னு கேட்டதுக்கு, நீ ஏன்யா மண்டய ஒடச்சுக்குற...லூசு... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அண்ணா கூடாது கூடாது

ஓகே..ஓகே... நன்றி அன்பு மலர்

நன்றி தங்கையே...
நன்றி தோழர்களே

எதுக்குயா நன்றி, அவரு மண்டய ஒடச்சதுக்கா... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by அருண் Thu Sep 02, 2010 10:51 am

அப்படின ஆண்கள் ஆதிக்கம் நு சொல்லுங்க..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 10:19 pm

இரா.எட்வின் wrote:கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

சின்ன குண்டூசியால் குத்தினாலும் சுருக் என்று வலி தெரியும்.....

கடைசி வரியில் குழந்தையின் சொல் அப்பா வண்டுன்னா சரி எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு...

நச் கவிதை எட்வின்...

அம்மா நீங்களும் தான் வேலைக்கு போறீங்க அப்பாக்கு வெளியே ஆயிரம்பிரச்சனை இருக்கும் டா அதனால் அப்பா அப்டி தான் கத்துவார்னு பொறுமையா போறீங்களே.... உங்களுக்கு மட்டும் பிரச்சனைகளே இல்லையாம்மா வெளியே என்று கேட்டான் என்றோ ஒரு நாள் மகன்..... அது நினைவுக்கு வந்தது இன்று இந்த கவிதை படிக்கும்போது.... சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"அப்பா வண்டு"..... - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 10:27 pm

நடைமுறை வாழ்க்கையின் அலசல் ஒரு கவிதையாய் பவனி வந்துள்ளது. எட்வின் உண்மையிலேயே இதுபோன்ற நவீனங்கள் தான் இப்போது இன்றைய தலைமுறைக்கு தேவைப்படுகிறது.

தந்தை வீட்டைப் பெருக்க
வெளியில் குப்பை கொட்டினாள்....
அலுவலகம் செல்லும் தாய்!


இதுபோன்ற ஹைக்கூ கவிதைகளும் உங்களுடைய
கவிதையை போன்றதே.

நன்றி எட்வின்.

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by கலைவேந்தன் Thu Sep 02, 2010 10:29 pm

நிஜம் தான் மஞ்சு... ஆணாதிக்க ஆட்டங்களில் இதுவும் ஒன்றே...! மிகச்சரியாக கவிதையை அதன் ஆழத்தை உணர்ந்து இட்ட உன் பின்னூட்டமே அற்புதமான கவிதை போலத்தான்...!

எட்வினுக்கு பாராட்டுகள்... மஞ்சுவுக்கு ஒரு சபாஷ்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 10:58 pm

கலை wrote:நிஜம் தான் மஞ்சு... ஆணாதிக்க ஆட்டங்களில் இதுவும் ஒன்றே...! மிகச்சரியாக கவிதையை அதன் ஆழத்தை உணர்ந்து இட்ட உன் பின்னூட்டமே அற்புதமான கவிதை போலத்தான்...!

எட்வினுக்கு பாராட்டுகள்... மஞ்சுவுக்கு ஒரு சபாஷ்...!


கண்ணாடி போடு போடுன்னு உன்னை எத்தனை முறை சொல்கிறேன் கேக்கிறியா நீ???
கண்ணாடி போட்டால் 40 வயசு கூடுற மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு பாரு நல்லா பாரு இது கல்யாணசுந்தரம் ஐயா எழுதிய பின்னூட்டம் பைத்தியம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"அப்பா வண்டு"..... - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 11:32 pm

வேலைக்கு செல்லாத சோம்பல் கணவன் கண்ணியத்தைக்
காப்பாற்றவே, பணி பளுவில் இருந்தும் தாய் வீதிக்கு சென்று
குப்பை கொட்டுகிறாள். இப்படி பொருள் கொள்ளுங்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 4 Empty Re: "அப்பா வண்டு".....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum