ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்பா வண்டு".....

+22
vijeeb
முரளிராஜா
மகா பிரபு
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
அருண்
thazeem
gunashan
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
உமா
சிவா
பிளேடு பக்கிரி
ரபீக்
மீனா
ராஜா
drrajmohan
Aathira
கலைவேந்தன்
செந்தில்
சபீர்
இரா.எட்வின்
26 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Wed Aug 11, 2010 9:07 pm

First topic message reminder :

கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"


Last edited by இரா.எட்வின் on Sun Aug 29, 2010 10:06 am; edited 1 time in total
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down


"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by சிவா Tue Aug 24, 2010 11:36 am

///"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"///


அசத்திட்டீங்க எட்வின்! கட்டுரைகளில் உங்கள் திறமையை நிரூபித்து வருவதுபோல் கவிதையிலும் தனி முத்திரை பதித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள்!


"அப்பா வண்டு"..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Fri Aug 27, 2010 1:22 pm

Aathira wrote:தலைப்பே இல்லாத கவிதை,
உரையாடல் கவிதை..
புது உத்தி.. புது யுக்தி..புது புத்தி....
ருசிப்பவருக்கோ புது சக்தி...

உன் விரல் தொடும்போது எழுத்துக்கள்
உயிர்பெறுகின்றனவோ!!!

இக்கவிதை இதே கருத்தைக் கூறும் ஐங்குறு நூறு பாடல் ஒன்றை நினைவில் எழுப்பியது

”வெள்ளாங்குருகின் பிள்ளைச் செத்தென
காணிய சென்ற் மடநட நாரை
காலை இருந்து மாலை செகுக்கும்”

மிக்க நன்றி எட்வின்..

இதுதான் சரி என்று படுகிறது ஆதிரா.

இதுதான் சரி

எது? சொல்லுங்கள்.
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by உமா Fri Aug 27, 2010 1:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by கார்த்திக் Fri Aug 27, 2010 2:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Aug 27, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

"அப்பா வண்டு"..... - Page 2 Friendshipcomment54"அப்பா வண்டு"..... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Sat Aug 28, 2010 7:35 am

கலை wrote:
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

சுரீலென்று பொட்டிலடித்தால் போன்ற கடைசிவரி...!

அசத்தல் எட்வின்...!

பாராட்டுக்கள்...!
வணக்கம் கலை. உங்களாது அன்பிற்கும் தொடர் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Sat Aug 28, 2010 7:37 am

சபீர் wrote:"அப்பா வண்டு"..... - Page 2 Icon_smile "அப்பா வண்டு"..... - Page 2 677196
மிக்க நன்றி சபீர்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Sat Aug 28, 2010 6:36 pm

செந்தில் wrote:"அப்பா வண்டு"..... - Page 2 677196 "அப்பா வண்டு"..... - Page 2 677196 "அப்பா வண்டு"..... - Page 2 677196

மிக்க நன்றி தோழர்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Sun Aug 29, 2010 12:37 am

கலை wrote:
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

சுரீலென்று பொட்டிலடித்தால் போன்ற கடைசிவரி...!

அசத்தல் எட்வின்...!

பாராட்டுக்கள்...!
வணக்கம் கலை. ரொம்பவும் தாமதம்தான். ஆனாலும் நன்றி
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by இரா.எட்வின் Sun Aug 29, 2010 10:39 pm

drrajmohan wrote: மகிழ்ச்சி பாராட்டுக்கள்...!
மிக்க நன்றி தோழர்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"அப்பா வண்டு"..... - Page 2 Empty Re: "அப்பா வண்டு".....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum