புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
15 Posts - 79%
Barushree
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
1 Post - 5%
kavithasankar
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
1 Post - 5%
heezulia
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Shivanya

Karthikakulanthaivel
விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10விடியுமா ? - புதுக்கவிதை Poll_m10விடியுமா ? - புதுக்கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடியுமா ? - புதுக்கவிதை

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Mon Apr 18, 2011 6:50 am

நாயான போதும் அதை நடுவீட்டில் வச்சுகிட்டு
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்

பட்டணத்தில் பொறந்துபுட்டு கட்டம் நட்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூனுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்

கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்

கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்

ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்

ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?

- புதுவைப் பிரபா-

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 9:14 am

உங்கள் கவிதை புரட்சிகரமாக உள்ளது. புதுவையின் வாசம் அடிக்கிறது. பாரதி, பாரதிதாசன் போல பல புதுக்கவிதைகளை படைக்க என் வாழ்த்துக்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:32 am

புரசிகரமான கவிதை, முற்போக்கு சிந்தனை இருந்தாலும் இது பேராசை நீங்க நினைத்தபடி அனைத்தும் சமமாக தற்பொழுது சாத்தியகூறுகள் இல்லை நண்பா - இவன் :- சீ சீ இந்தபழம் புளிக்கும் நரி சங்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் விடியுமா ? - புதுக்கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 10:54 am

புரட்சிகரமான கவிதை மிகவும் அருமை அருமையிருக்கு

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Mon Apr 18, 2011 2:00 pm

அறிமுகநாயகன், பாலாகார்த்திக் மற்றும் முரளிராஜா அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 2:05 pm

puthuvaipraba wrote:அறிமுகநாயகன், பாலாகார்த்திக் மற்றும் முரளிராஜா அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி நன்றி

விடியுமா ? - புதுக்கவிதை 678642 விடியுமா ? - புதுக்கவிதை 678642 விடியுமா ? - புதுக்கவிதை 678642 விடியுமா ? - புதுக்கவிதை 678642 விடியுமா ? - புதுக்கவிதை 678642 விடியுமா ? - புதுக்கவிதை 678642

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 11:03 pm

puthuvaipraba wrote:நாயான போதும் அதை நடுவீட்டில் வச்சுகிட்டு
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்

பட்டணத்தில் பொறந்துபுட்டு கட்டம் நட்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூனுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்

கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்

கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்

ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்

ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?

- புதுவைப் பிரபா-
நல்ல கருத்து செறிந்த கவிதை....
இக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் மனதில்
நிலைத்து நம்மை தொடரும் சிறார்களுக்கும் புரிய வைத்தால்
நிச்சயம் அவர்கள் வாழ்வும் விடியும்...
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

விடியுமா ? - புதுக்கவிதை Friendshipcomment54விடியுமா ? - புதுக்கவிதை 00fq051jst
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 19, 2011 4:43 am

நல்ல கருத்து செறிந்த கவிதை....
இக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் மனதில்
நிலைத்து நம்மை தொடரும் சிறார்களுக்கும் புரிய வைத்தால்
நிச்சயம் அவர்கள் வாழ்வும் விடியும்...

விடியுமா ? - புதுக்கவிதை 677196 விடியுமா ? - புதுக்கவிதை 677196 விடியுமா ? - புதுக்கவிதை 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக