புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
52 Posts - 61%
heezulia
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
1 Post - 1%
viyasan
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
244 Posts - 43%
heezulia
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
13 Posts - 2%
prajai
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முக ஸ்துதி.... Poll_c10முக ஸ்துதி.... Poll_m10முக ஸ்துதி.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக ஸ்துதி....


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 12, 2010 12:07 pm

முக ஸ்துதி....


கண்ணை மூடி
கடவுளிடம் லயித்த என்னை!
ஸ்ஸ்ஸ்.....ப்பா என்ற சத்தமே!
கவனத்தை சிதறடித்தது!

தன்னை தூக்கியே!
நடந்ததால் அந்த
'பெரிய'யம்மாவின் களைப்பின்
வெளிப்பாடு ஸ்ஸ்ஸ்.....ப்பா........

தங்கம் விலை குறைந்துவிட்டதோ....!
என்றே! மெல்லிய ஆச்சரியம்...!
அங்கமெல்லாம் தங்கமே!
நிறைந்திருக்கிறது...! அந்தம்மாளிடம்...

அர்ச்சனையின் பாதியிலே!
பாதிவாய் பிளந்த
பவ்ய புன்னைகையில்
அர்ச்சகர்...!

ஸ்பெஷல் பிரசாதத்துடன்....
அந்தம்மாவின் முன்னால்...
அவர் புன்னைகை போலவே!
அர்ச்சனை தட்டில் காசு...!

பிரகாரத்தை வலம் வருகையில்
இருபெண்கள் கையை பிடித்தே
புன்னகையுடன்...
அந்தம்மாவை வலம் வருகிறார்கள்...
பணமழை பொழிகிறது....!

வெளிப்பிரகாரத்தில் பலர்
கையைகூப்பி வணங்கியே!
வெள்ளந்திப்புனகையுடன்.....
கப்பலோ! இல்லை காரில்...
வழியனுப்புகிறார்கள்....!
விடாது பொழிகிறது பணமழை!

ஆச்சர்யம் தாளாமல்
யாரந்தம்மா என்றேன்...
தாங்கிய பெண்களிடம்!
அந்த நிறுவனத்தின் நிறுவனர்
மனைவி! என்றே!

ஊரடித்து உலையில்
போட்ட காசு அந்த உடம்பு
என்றே! அந்தம்மாவை
போல் நடந்தே!(நடித்தே)...
கேலிச்சிரிப்பு....

ஊரடித்து உலையில் போட்ட
காசாம்.....
ஸ்பெஷல் பிரசாதமும்...
பணிவான கைகூப்பலும்...
வெள்ளந்தி புன்னகையும்...
தொடார்ந்த பணமழையில்
நனைந்ததும்... எதற்காக...!
ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!!









Be Happy always

முக ஸ்துதி.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 12:11 pm

ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!!
கவிதை ரொம்ப நல்லா இருக்கு
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 12, 2010 12:20 pm

ரபீக் wrote:ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!!
கவிதை ரொம்ப நல்லா இருக்கு

நன்றி நன்றி அன்பு மலர்



Be Happy always

முக ஸ்துதி.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:37 pm

ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!! அருமை முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196




முக ஸ்துதி.... Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 12, 2010 1:19 pm

பிளேடு பக்கிரி wrote:ஸ்ஸ்ஸ்.....ப்பா....!!!! அருமை முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196
முக ஸ்துதி.... 678642 முக ஸ்துதி.... 678642 முக ஸ்துதி.... 678642



Be Happy always

முக ஸ்துதி.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 12, 2010 1:22 pm

சாட்டையடி கவிதை....

ஊரையடித்து உலையில் போட்டு ஏழையின் காசில் சொர்க்கம் பார்க்கும் அம்மா தடித்த பெண்மணி கொலஸ்ட்ரால் அதிகமாகி உடல் பருமனை தாங்க முடியாமல் ஸ்ஸ்ஸ் ப்பா.... நல்ல சிந்தனை.... வித்தியாசமான கரு..... நிதர்சன கவிதை....

அன்பு பாராட்டுக்கள் ஜோதி.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முக ஸ்துதி.... 47
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 12, 2010 1:26 pm

முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196



அன்புடன்
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Aug 12, 2010 1:34 pm

பணம் கொடுத்து எதையும் சாதிக்கும் மக்கள் அதை நேர்வழியில் சம்பாதித்தார்களா என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை. காரணம் சிந்தனையை முடமாக்குகிறது
இந்த அவசர உலகம். இதையே வியாபாரமாக்கிக்கொள்ளும்
ஆன்மிகம். ஜோதி சித்தரித்த அந்த பருமன் பெண்மணியின் வாழ்க்கையும் அப்படித்தான் உழல்கிறது!

ஒரு நல்ல நிதர்சன கவிதைக்கு நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 12, 2010 1:45 pm

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி கவிதை....

ஊரையடித்து உலையில் போட்டு ஏழையின் காசில் சொர்க்கம் பார்க்கும் அம்மா தடித்த பெண்மணி கொலஸ்ட்ரால் அதிகமாகி உடல் பருமனை தாங்க முடியாமல் ஸ்ஸ்ஸ் ப்பா.... நல்ல சிந்தனை.... வித்தியாசமான கரு..... நிதர்சன கவிதை....

அன்பு பாராட்டுக்கள் ஜோதி.... அன்பு மலர்
நன்றி மஞ்சு அக்கா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Be Happy always

முக ஸ்துதி.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 12, 2010 1:46 pm

மீனா wrote:முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196 முக ஸ்துதி.... 677196
நன்றி மீனா!



Be Happy always

முக ஸ்துதி.... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக