புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருப்பு பாயாசம்-உமா...
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
First topic message reminder :
தேவையானவை:
பருப்பு - 1 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
ஏலக்காய் - தேவையான அளவு
மிளகுப்பொடி - தேவையான அளவு
சுத்தியல் - 1
எலி அல்லது புருசனா வொர்க் பண்ணுறவர் -தேவையான அளவு (எலிக்கு மட்டும்)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை எடுத்துக்கோங்க......
அதனுடன் பருப்பை சேர்த்து நன்றாக வேக வைங்க..
15 நிமிடங்கள் கழித்து பருப்பு இளம் சிவப்பு நிறத்தில் வரும் போது...... வரும் போது...போது....
(ஏன் வரமாட்டேங்கு... ச்சி... இன்னும் அடுப்ப பத்த வைக்கலையா.... விளங்குன மாதிரி தான்...)
அவ்வாறு வந்த பிறகு ஏலக்காய்யை நன்றாக பொடி செய்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்துக்கோங்க......
சுகர் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக மிளகுப்பொடி போட்டுக்கலாம்....
ஆகா.... அருமையான பருப்பு பாய்சன்.. ச்சி....ச்சீ... பருப்பு பாயாசம் ரெடி....
ரொம்ப கெட்டியாக இருந்தால் சுத்தியல் பயன்படுத்தி தேவையான அளவுக்கேற்ப உடைத்துக்கோங்க......
கெட்டியாவதர்க்கு காரணம் தரமில்லாத தண்ணீர் தான்... (சொன்னா நம்பவா போறீங்க)...
ஆறிய பிறகு உங்கள் வீட்டில் எங்கெல்லாம் எலி (புருசனா வொர்க் பண்ணுறவர்) தொல்லை இருக்கோ...
அங்கெல்லாம் உடைத்த ஒரு பகுதி பாயாசத்தை வைக்கவும்...
எலி முகர்ந்து பார்த்தாலே செத்து போய்டும்...
பயன்:
1 ) தேவைப்பட்டால் கல்யாணம் ஆன பெண்களுக்கு உதவும்....
2 ) கடைகளில் வாங்கும் எலிமருந்து ஒரிஜினல் தானா என்று கவலைபட தேவையில்லை...
3) டைவர்ஸ் போன்ற வீண் அலைச்சல் தேவையில்லை..
நாளை மற்றொரு சமையல் குறிப்புடன் சந்திக்கும் வரை அன்புடன் விடை பெறுவது
-உங்கள் உமா... (எலி மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு அலுவலர்)

gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:நீ என்ன அவருக்கு பாதுகாவலர உனக்கும் உமா அக்கா ஒரு பாயசம் ரெடி பன்னுதுபிளேடு பக்கிரி wrote:மீனா wrote:அண்ணா அப்பிடி சொல்ல கூடாது உங்களுக்கு தான் பாயசம்ன உசுராசே, ம் சாப்பிடுங்க ஸ் குடிங்கgunashan wrote:
இது உமாவோட பாயாசக் குறிப்பா பக்கிரி.......அப்ப எனக்கு வேணாம் பாயாசம்.......
யோவ்... தலை இந்த புள்ள உன்ன பலிகொடுக்க பார்குது..... மாடிகிட்டாதே
ஹலோ... எங்க பாடிக்கு பாயிசன் னே சாபிட்டாலும் ஒண்ணும் ஆகாது... போம்மா...
ஆமாப்பா ஊருல உள்ள குப்பய எல்லாம் பொறிக்கித் தின்னும் போதே உனக்கு ஒன்னும் செய்யல...பாயாசம செய்யப்போவுது.......
என்ன தலை இப்படி சொல்லிட?
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:நீ என்ன அவருக்கு பாதுகாவலர உனக்கும் உமா அக்கா ஒரு பாயசம் ரெடி பன்னுதுபிளேடு பக்கிரி wrote:மீனா wrote:அண்ணா அப்பிடி சொல்ல கூடாது உங்களுக்கு தான் பாயசம்ன உசுராசே, ம் சாப்பிடுங்க ஸ் குடிங்கgunashan wrote:
இது உமாவோட பாயாசக் குறிப்பா பக்கிரி.......அப்ப எனக்கு வேணாம் பாயாசம்.......
யோவ்... தலை இந்த புள்ள உன்ன பலிகொடுக்க பார்குது..... மாடிகிட்டாதே
ஹலோ... எங்க பாடிக்கு பாயிசன் னே சாபிட்டாலும் ஒண்ணும் ஆகாது... போம்மா...
ஆமாப்பா ஊருல உள்ள குப்பய எல்லாம் பொறிக்கித் தின்னும் போதே உனக்கு ஒன்னும் செய்யல...பாயாசம செய்யப்போவுது.......
என்ன தலை இப்படி சொல்லிட?
உண்மய மறைக்கலாம்னு பார்த்தா முடியல் மச்சி. அதான் போட்டு ஒடச்சிட்டன்....கோவிச்சிக்காத என்ன......சரியா...அப்புறம் கோட்டர் வாங்கித் தரன்.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:
ஆமாப்பா ஊருல உள்ள குப்பய எல்லாம் பொறிக்கித் தின்னும் போதே உனக்கு ஒன்னும் செய்யல...பாயாசம செய்யப்போவுது.......
என்ன தலை இப்படி சொல்லிட? [/quote]
உண்மய மறைக்கலாம்னு பார்த்தா முடியல் மச்சி. அதான் போட்டு ஒடச்சிட்டன்....கோவிச்சிக்காத என்ன......சரியா...அப்புறம் கோட்டர் வாங்கித் தரன்..... [/quote]
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:
ஆமாப்பா ஊருல உள்ள குப்பய எல்லாம் பொறிக்கித் தின்னும் போதே உனக்கு ஒன்னும் செய்யல...பாயாசம செய்யப்போவுது.......
என்ன தலை இப்படி சொல்லிட?
உண்மய மறைக்கலாம்னு பார்த்தா முடியல் மச்சி. அதான் போட்டு ஒடச்சிட்டன்....கோவிச்சிக்காத என்ன......சரியா...அப்புறம் கோட்டர் வாங்கித் தரன்..... [/quote]
[/quote]
அடிச்சு முடிச்சுட்டு கேளுயா...இன்னும் வாங்கித் தரன்........
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Uma Thyagajan wrote:
இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
உன்னோடது இல்லன்னா நாங்க நம்பிடுவோம ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:Uma Thyagajan wrote:
இது என்னோட சமையல் குறிப்பு இல்ல...
உன்னோடது இல்லன்னா நாங்க நம்பிடுவோம ?
அப்படி சொல்லு நண்பா.... நீ தான் நல்லா புரிஞ்சு வச்சிருக்க
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சபீர் wrote:என்ன நடக்கிது இங்க
ஏன் உங்களுக்கு பாயசம் வேணுமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:சபீர் wrote:என்ன நடக்கிது இங்க
ஏன் உங்களுக்கு பாயசம் வேணுமா ?
வேணாம் நண்பா.. அவருக்கு புள்ள குட்டீல்லாம் இருக்கு
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
திரும்பவும் முதல்ல இருந்தா???
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5