Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் Adventure Game ஒரு சிறிய முயற்சி
3 posters
Page 1 of 1
தமிழில் Adventure Game ஒரு சிறிய முயற்சி
நண்பர்களே
தமிழில் Adventure Game உருவாக்குவதில் உங்களில் யாருக்காவது ஆர்வம் உண்டா? அப்படியானால் ஒரு மென்பொருள் இலகுவானதாக உள்ளது.
Adventuremaker 4.5.2
இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இலவச வெளியீடு மட்டுப்படுத்தப்பட்டது.
உங்கள் கணனிக்குள் மட்டும்தான் பாவிக்கலாம். அதில் உருவாக்கும் விளையாட்டுக்கள் வேறு கணினியில் பிரயோகப்படுத்த அந்தக் கணினியிலும் மேற்படி மென்பொருள் நிறுவியிருத்தல் வேண்டும்.
இதில் தமிழ் font ஆக TSCII தமிழ் எழுத்துக்களே பாவிக்க முடிகிறது
ஆனால் எப்படி விளையாட்டை உருவாகுவது என்று பயில செய்து பார்க்க விரும்புபவர் இதை தரவிறக்கம் செய்ய
adventuremaker.com செல்லவும்
உதாரணத்துக்கு
இதன் மூலம் நான் ஒரு விளையாட்டு தமிழில் செய்திருக்கிறேன்.
இதை Online ல் பரீட்சித்துப்பார்க்க
முதலில் TscSaiIndra font உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்
http://www.mediafire.com/download.php?589vztn4sqfnn97
அதன்பின் ல் விளையாட்டை விளையாடவும்
http://www.kirasaworld.co.uk/GameG/run.html
உங்கள் கருத்துக்கள் கூறுங்கள்
தரவிறக்கம் செய்ய
http://www.megaupload.com/?d=NALCBNGC
run.html மூலமாக விளையாட்டை தொடங்கலாம் IE browser ல்தான் ஒழுங்காக வேலைசெய்கிறது. Font ஐ மறக்காமல் நிறுவிக்கொள்ளுங்கள்
online ல் load செய்வது கொஞ்சநேரம் கூடுதலாக இருக்கலாம். load பண்ணியதும் browser ஐ Minimize பண்ணிவிட்டு
மீண்டும் maximize செய்யவும். விளையாட்டு browser (IE)க்கு பின்னால் காணப்படலாம். Internet Explorer ல் தான் பரீட்சிக்கப்பட்டது

Last edited by kirikasan on Thu Aug 12, 2010 1:05 pm; edited 2 times in total
Re: தமிழில் Adventure Game ஒரு சிறிய முயற்சி
மிக அருமையாக இருக்கிறது கிரிகாசன் ஐயா , இன்னும் கொஞ்சம் முயற்சித்தீர்களேயானால் உங்களால் தமிழில் ஒரு அருமையான கேம்ஸ் மென்பொருளை உருவாக்க முடியும் ,
1.அனைத்து க்ளூக்களையும் கொடுக்காமல் , எப்படி விளையாடுவது என்ற அறிமுகம் மட்டும் போதும்
2. பக்கங்கள் திறப்பதற்க்கு சற்று கூடுதல் நேரம் எடுத்து கொள்கிறது ,
எங்களின் வாழ்த்துக்கள்.
1.அனைத்து க்ளூக்களையும் கொடுக்காமல் , எப்படி விளையாடுவது என்ற அறிமுகம் மட்டும் போதும்
2. பக்கங்கள் திறப்பதற்க்கு சற்று கூடுதல் நேரம் எடுத்து கொள்கிறது ,
எங்களின் வாழ்த்துக்கள்.
Re: தமிழில் Adventure Game ஒரு சிறிய முயற்சி
ராஜா wrote:மிக அருமையாக இருக்கிறது கிரிகாசன் ஐயா , இன்னும் கொஞ்சம் முயற்சித்தீர்களேயானால் உங்களால் தமிழில் ஒரு அருமையான கேம்ஸ் மென்பொருளை உருவாக்க முடியும் ,
1.அனைத்து க்ளூக்களையும் கொடுக்காமல் , எப்படி விளையாடுவது என்ற அறிமுகம் மட்டும் போதும்
2. பக்கங்கள் திறப்பதற்க்கு சற்று கூடுதல் நேரம் எடுத்து கொள்கிறது ,
எங்களின் வாழ்த்துக்கள்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: தமிழில் Adventure Game ஒரு சிறிய முயற்சி
நன்றிகள் கருத்துக்கு. எங்கே பாதியில் விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் நிறைய குளூக்களைக் கொடுத்து விட்டேன்.
Online என்றால் அதிகமானவர் உள்ளே வருவார்கள் என்பதால் அதையும் முதலில் போட்டேன்.
இதோ தரவிறக்கம் செய்பவர்கள் கீழே உள்ளதை தரவிறக்கம் செய்யவும். இப்போதைக்கு எழுத்துருவும் தனியாக
நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் update விரைவில் வெளியிட உத்தேசம். அல்லது புதிய விளையாட்டாக வெளிவரும்.
தரவிறக்கம் செய்ய விரும்புவோர்
http://www.megaupload.com/?d=NALCBNGC
தரவிறக்கம் செய்து unrar செய்துவிட்டு fontஐ கணினிக்குள் கொப்பி பண்ணிவிட்டு run.html மூலமாக விளையாட்டை தொடங்கவும்
கிரிகாசன்

Similar topics
» கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
» கிராமத்தின் கோவில் தமிழ் Adventure Game (புனரமைக்கப்பட்டது)
» Pop Cap Game Cracker
» spiderman pc game
» முயற்சி செய்ய முயற்சி செய்...
» கிராமத்தின் கோவில் தமிழ் Adventure Game (புனரமைக்கப்பட்டது)
» Pop Cap Game Cracker
» spiderman pc game
» முயற்சி செய்ய முயற்சி செய்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|