புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!
Page 1 of 1 •
இந்து மதத்தின் முக்கிய வலிமை அதன் ஆன்மீக சக்தியே. எந்த அளவுக்கு இந்துக்கள் ஆன்மீக முயற்ச்சியில் ஈடுபடுகிரார்களோ அந்த அளவுக்கு இந்து மதம் வலிமை பெரும். இந்துக்களும் உறுதியான மன வலிமை பெறுவார்கள். ஒவ்வொரு இந்துவிடமும் ஆன்மீக வலிமை உருவாக்கப் பட வேண்டும்.
ஒவ்வொரு இந்துவும் ஏதாவது ஒரு இந்துக் கடவுளிடமாவது கொள்கை அடிப்படையில், தனிப் பட்ட முறையில் ரேப்போ (Rappo) வைத்துக் கொள்ளும் படி ஆன்மீக பிரச்சாரம் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு இந்துவும் மாணிக்கவாசகரைப் போலவோ, பிரஹலாதனைப் போலவோ, உடனே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆன்மீக முயற்சி என்பது சிறிதளவாவது ஏற்படுத்தப் பட்டால் கூட அவர்கள் மன வலிமை பெறுவார்கள். ஆன்மீக வலிமை பெற்றவன் எந்தக் கஷ்டம் வந்தாலும் உறுதியாக நிற்பான். கஷ்டம் வந்த போது, தாங்கும் வலிமையை பெற்றால் தாவ மாட்டார்கள்.
ஆனால் யாருக்காவது ஏதாவது கஷ்டம் வந்தால் உடனே சில வியாபாரிகள் தங்கள் தள்ளு வண்டியை அங்கே கொண்டு போய் விடுகின்றனர்,
இந்தக் கடவுளுக்குத் தான் மகிமை இருக்கிறது என்றால் அப்படிப் பார்த்தால் எந்த மதக் கடவுளாவது இந்த உலகத்தில் யாரையாவது சாவே இல்லாமல் தொடர்ந்து வாழும் படி செய்து இருக்கிறார்களா? புத்தர் சொன்னது போல யார் வீட்டிலாவது சாவே இல்லாமல் இருக்கிறதா ? எனவே எந்தக் கடவுளும் யாரையும் சாகாமல் காக்கவில்லை. பொய்யை உணமையால் கூட காக்க முடியாது. உணமையையே உண்மையால காக்க இயலும்.
எனவே இந்துக்கள் இந்து மதத்தைக் காக்க விரும்பினால், அவர்கள் ஒவ்வொரு இந்துவையும், மனக் குவிப்பு பயிற்ச்யிலோ பூசனையிலோ, யோகத்திலோ சிந்தனையிலோ ஈடுபடும்படி செய்ய வேண்டும். இது முக்கியம். நான் இதை பல முறை எழுதி இருக்கிறேன். அவர்கள் உலகில் உள்ள மக்களை எல்லாம் சிந்தனைப் பாதைக்கு கொண்டு வருவது முக்கியன செயல்.
அதோடு உலகிலே எந்த ஒரு மதத்தையும், யாரையும் வெறுக்காத மதமாக இந்து மதம் இருக்கிறது என்பதையும் தெரியப் படுத்த வேண்டும்.
File:Thiruchendur2.jpg
இந்து மதத்தின் தத்துவங்கள் இந்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். அதோடு பிற மதங்களின் தத்துவங்களையும் நாம் இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்துவாக இருப்பவன் சர்ச்சுக்கு செல்ல முடியும்,மசூதிக்கும் செல்ல முடியும். அவன் வேறு மதத்திற்கு மாறினால் பிற மதங்களை கண்டிக்க வேண்டும் என்றே சொல்லப் படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பெரும்பாலானவை இந்திய சமுதாயம் பல்லாயிரம் ஆணடுகளாக பின்பற்றி வரும் கருத்துக்களே. ஒரு பெண்ணை மனம் செய்து கொண்டு, இறுதி வரை அவளை பிரியாமல் வாழ வேண்டும், அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும், விபச்சாரம செய்யக் கூடாது என்பது போன்ற இந்திய சமுதாயக் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை இயேசு கிறிஸ்து யூத மக்களிடம் பரப்ப முயற்சி செய்தார். இதை எல்லாம் நாம் ஒவ்வொரு இந்துவிடமும் எடுத்து சொல்ல வேண்டும்.
யாராவது நம்மிடம் வந்து ” வூழியத்தை ” ஆரம்பித்தால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை அவர்களுக்கு நாம் எடுத்து விளக்க வேண்டும். ஒரு சரியான இந்து சரியான கிரிஸ்துவனுமாவான். ஒரு சரியான கிறிஸ்துவன் சரியான இந்துவுமாவான் என்றார் சுவாமி விவேகானந்தர்.
ஆனால் இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே , அடிப்படை வாத முரட்டுப் பிடிவாத சமரச மறுப்புக் கருத்துக்கள் பரப்பப் பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டு, அவரது உணமையான கருத்துக்களை, சமரச மறுப்பு முரட்டுப் பிடிவாதக் கோட்பாட்டு பரப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பும் நம்மிடமே இருக்கிறது.
இது எல்லாவற்றுக்கும் ஆரம்பமான முக்கிய செயல் ஒவ்வொரு இந்துவும் வாரத்திலே ஒரு நாட்களோ, இரண்டு நாட்களோ, நேரம் கிடைக்கும் பொதெல்லாம் ஆரவாரமில்லாத மனக் குவிப்பு பயிற்சியிலோ, பூசனையிலோ, ஈடு பட செய்வதோடு சிந்தனையிலும் ஈடுபட செய்ய வேண்டும். இந்து மதத்தின் தத்துவங்களை எல்லா இந்துக்களிடமும், எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்கப் பட வேண்டும்.
வாழ்க்கை என்ன என்பது பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி இனி முனிவர்களால் மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்துவாலும் மேற்கொள்ளப் பட வேண்டும்.
-திருச்சிக்காரன்
நன்றி tamilhindu .net

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையான கட்டுரை....
அனைத்து மதங்களும் கூறும் கருத்து ஒன்றே... ஆனால் பலர் மதம் மாற்றுவதை தொழிலாகவும்...
வியாபாரமாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள்...
மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு
மதத்திலிருந்து வேறொரு மதத்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது.
கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த
முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில்
முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்-விவேகானந்தர்

- Sponsored content
Similar topics
» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» இந்தியப் பெண்களுக்காக கூகுள் அமைத்துள்ள இணையதளம்!
» அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
» நிஜம் என்று சொல்வதா நிழல் என்று கூறுவதா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1