ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_m10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10 
heezulia
மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_m10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10 
E KUMARAN
மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_m10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10 
mohamed nizamudeen
மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_m10மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

4 posters

Go down

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Empty மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

Post by அன்பு தளபதி Wed Aug 11, 2010 1:31 pm

இந்து மதத்தின் முக்கிய வலிமை அதன் ஆன்மீக சக்தியே. எந்த அளவுக்கு இந்துக்கள் ஆன்மீக முயற்ச்சியில் ஈடுபடுகிரார்களோ அந்த அளவுக்கு இந்து மதம் வலிமை பெரும். இந்துக்களும் உறுதியான மன வலிமை பெறுவார்கள். ஒவ்வொரு இந்துவிடமும் ஆன்மீக வலிமை உருவாக்கப் பட வேண்டும்.

ஒவ்வொரு இந்துவும் ஏதாவது ஒரு இந்துக் கடவுளிடமாவது கொள்கை அடிப்படையில், தனிப் பட்ட முறையில் ரேப்போ (Rappo) வைத்துக் கொள்ளும் படி ஆன்மீக பிரச்சாரம் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு இந்துவும் மாணிக்கவாசகரைப் போலவோ, பிரஹலாதனைப் போலவோ, உடனே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆன்மீக முயற்சி என்பது சிறிதளவாவது ஏற்படுத்தப் பட்டால் கூட அவர்கள் மன வலிமை பெறுவார்கள். ஆன்மீக வலிமை பெற்றவன் எந்தக் கஷ்டம் வந்தாலும் உறுதியாக நிற்பான். கஷ்டம் வந்த போது, தாங்கும் வலிமையை பெற்றால் தாவ மாட்டார்கள்.

ஆனால் யாருக்காவது ஏதாவது கஷ்டம் வந்தால் உடனே சில வியாபாரிகள் தங்கள் தள்ளு வண்டியை அங்கே கொண்டு போய் விடுகின்றனர்,

இந்தக் கடவுளுக்குத் தான் மகிமை இருக்கிறது என்றால் அப்படிப் பார்த்தால் எந்த மதக் கடவுளாவது இந்த உலகத்தில் யாரையாவது சாவே இல்லாமல் தொடர்ந்து வாழும் படி செய்து இருக்கிறார்களா? புத்தர் சொன்னது போல யார் வீட்டிலாவது சாவே இல்லாமல் இருக்கிறதா ? எனவே எந்தக் கடவுளும் யாரையும் சாகாமல் காக்கவில்லை. பொய்யை உணமையால் கூட காக்க முடியாது. உணமையையே உண்மையால காக்க இயலும்.

எனவே இந்துக்கள் இந்து மதத்தைக் காக்க விரும்பினால், அவர்கள் ஒவ்வொரு இந்துவையும், மனக் குவிப்பு பயிற்ச்யிலோ பூசனையிலோ, யோகத்திலோ சிந்தனையிலோ ஈடுபடும்படி செய்ய வேண்டும். இது முக்கியம். நான் இதை பல முறை எழுதி இருக்கிறேன். அவர்கள் உலகில் உள்ள மக்களை எல்லாம் சிந்தனைப் பாதைக்கு கொண்டு வருவது முக்கியன செயல்.

அதோடு உலகிலே எந்த ஒரு மதத்தையும், யாரையும் வெறுக்காத மதமாக இந்து மதம் இருக்கிறது என்பதையும் தெரியப் படுத்த வேண்டும்.

File:Thiruchendur2.jpg

இந்து மதத்தின் தத்துவங்கள் இந்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். அதோடு பிற மதங்களின் தத்துவங்களையும் நாம் இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்துவாக இருப்பவன் சர்ச்சுக்கு செல்ல முடியும்,மசூதிக்கும் செல்ல முடியும். அவன் வேறு மதத்திற்கு மாறினால் பிற மதங்களை கண்டிக்க வேண்டும் என்றே சொல்லப் படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பெரும்பாலானவை இந்திய சமுதாயம் பல்லாயிரம் ஆணடுகளாக பின்பற்றி வரும் கருத்துக்களே. ஒரு பெண்ணை மனம் செய்து கொண்டு, இறுதி வரை அவளை பிரியாமல் வாழ வேண்டும், அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும், விபச்சாரம செய்யக் கூடாது என்பது போன்ற இந்திய சமுதாயக் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை இயேசு கிறிஸ்து யூத மக்களிடம் பரப்ப முயற்சி செய்தார். இதை எல்லாம் நாம் ஒவ்வொரு இந்துவிடமும் எடுத்து சொல்ல வேண்டும்.

யாராவது நம்மிடம் வந்து ” வூழியத்தை ” ஆரம்பித்தால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை அவர்களுக்கு நாம் எடுத்து விளக்க வேண்டும். ஒரு சரியான இந்து சரியான கிரிஸ்துவனுமாவான். ஒரு சரியான கிறிஸ்துவன் சரியான இந்துவுமாவான் என்றார் சுவாமி விவேகானந்தர்.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே , அடிப்படை வாத முரட்டுப் பிடிவாத சமரச மறுப்புக் கருத்துக்கள் பரப்பப் பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டு, அவரது உணமையான கருத்துக்களை, சமரச மறுப்பு முரட்டுப் பிடிவாதக் கோட்பாட்டு பரப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பும் நம்மிடமே இருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் ஆரம்பமான முக்கிய செயல் ஒவ்வொரு இந்துவும் வாரத்திலே ஒரு நாட்களோ, இரண்டு நாட்களோ, நேரம் கிடைக்கும் பொதெல்லாம் ஆரவாரமில்லாத மனக் குவிப்பு பயிற்சியிலோ, பூசனையிலோ, ஈடு பட செய்வதோடு சிந்தனையிலும் ஈடுபட செய்ய வேண்டும். இந்து மதத்தின் தத்துவங்களை எல்லா இந்துக்களிடமும், எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்கப் பட வேண்டும்.

வாழ்க்கை என்ன என்பது பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி இனி முனிவர்களால் மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்துவாலும் மேற்கொள்ளப் பட வேண்டும்.

-திருச்சிக்காரன்
நன்றி tamilhindu .net
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Empty Re: மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 1:51 pm

அருமையான கட்டுரை.... மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! 677196 மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! 677196
அனைத்து மதங்களும் கூறும் கருத்து ஒன்றே... ஆனால் பலர் மதம் மாற்றுவதை தொழிலாகவும்...
வியாபாரமாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள்...

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு
மதத்திலிருந்து வேறொரு மதத்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது.
கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த
முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில்
முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்-
விவேகானந்தர்



மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Empty Re: மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

Post by ராஜா Wed Aug 11, 2010 2:03 pm

அருமையான கட்டுரை.... மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! 677196 மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! 677196
அனைத்து மதங்களும் கூறும் கருத்து ஒன்றே... ஆனால் பலர் மதம் மாற்றுவதை தொழிலாகவும்...
வியாபாரமாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள்...

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! 677196 மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! 678642 மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! 154550 பகிர்வுக்கு நன்றி மணி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Empty Re: மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

Post by உதயசுதா Wed Aug 11, 2010 2:09 pm

அருமையான கருத்து மணி. பகிர்ந்ததுக்கு நன்றி


மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Uமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Dமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Aமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Yமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Aமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Sமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Uமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Dமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Hமதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Empty Re: மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

Post by அன்பு தளபதி Wed Aug 11, 2010 2:14 pm

நன்றி நண்பா அண்ணா அக்கா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு! Empty Re: மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» இந்தியப் பெண்களுக்காக கூகுள் அமைத்துள்ள இணையதளம்!
» அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
» நிஜம் என்று சொல்வதா நிழல் என்று கூறுவதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum