புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? Poll_c10என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? Poll_m10என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கம்ப்யூட்டர் ஆன் செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது?

Page 1 of 2 1, 2  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Aug 11, 2010 5:56 pm

வணக்கம் நண்பர்களே !!! c
என் கம்ப்யூட்டர் ஆன் செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது?
Phonix BIOS 4.0 release 6.0
Copyright 1985-2002 phonix Technologies ltd
all rights resrved
ROI - AOR
CPU - mobile intel (R) celeron (R) CPU 2.00 GHz
126M system RAM passed
256k cache SRAM passed
system BIOS shadowed
video BIOS shadowed
fixed disk O : IC NO2OATCSO4-O
ATAPI CD - RAM : QSI CD - ROM SCR - 242
Mouse intialized
ERROR
0271 : check date and time setting
WARNING
0251 : System cmos checksum bad - default congfiguration used
press (f1) to resume , press (f2 ) to setup

நான் f1 பிரஸ் செய்தவுடன் ஆன் ஆகிறது . f2 பிரஸ் செய்து எப்படி செட்டப் (சரி) செய்வது ?

இதற்க்கு என்ன செய்வது ? எனக்கு அவளவாக ஒன்றும் புரியவில்லை , இங்கிலீஷ் அவளவாக தெரியாது , எப்படி சரி செய்வது ? date and time மாற்றும் போது மாறுகின்றது , ஆப் செய்து மீண்டும் ஆன் செய்தால் அதே பிரச்சினை

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Aug 11, 2010 5:57 pm

my computer is windows xp (acer travel mate old laptop)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 11, 2010 6:00 pm

மே பி உங்க கம்ப்யூட்டர் பெட்டியில உள்ள பேட்டரி கட்ட தீந்து போயிருக்கும்னு நெனக்கேன்..

ஸ்டார்ட் செய்தவுடன் செட்-அப் ல போயி தேதியை சரி செய்தீங்கன்ன போதும்..முயற்சித்துப் பாருங்கள்

பின்.குறிப்பு: இனிமேல் மேடத்தை உங்கள் கம்ப்யூட்டர் பெட்டியை தொட அனுமதிக்காதிங்க.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 11, 2010 6:16 pm

பிச்ச சொன்னாங்களே அதேதான் ஒவ்வொருமுறையும் தொடங்கும் பொழுது date மாத்தணும் வேறு பாட்டரி மாத்திப் பாருங்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 6:18 pm

பிச்ச wrote:மே பி உங்க கம்ப்யூட்டர் பெட்டியில உள்ள பேட்டரி கட்ட தீந்து போயிருக்கும்னு நெனக்கேன்..

ஸ்டார்ட் செய்தவுடன் செட்-அப் ல போயி தேதியை சரி செய்தீங்கன்ன போதும்..முயற்சித்துப் பாருங்கள்

பின்.குறிப்பு: இனிமேல் மேடத்தை உங்கள் கம்ப்யூட்டர் பெட்டியை தொட அனுமதிக்காதிங்க.

நீ ஏன்யா மேடத்தை இழுக்கிற? என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? 168300 என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? 168300

என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? Power-Star-Srinivasan
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Aug 11, 2010 9:43 pm

உங்கள் சீமாஸ் பாட்டரி தீர்ந்து விட்டது நண்பரே ....
புது பாட்டரி மாற்றிவிட்டு தேதி மற்றும் நேரம் மாற்றி விடவும் ..
அப்புறம் இந்த எரர் மெசேஜ் வராது நண்பா

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Aug 12, 2010 10:23 am

மிக்க நன்றி நண்பர்களே.... பாட்டரி மாற்றி பார்க்கிறேன், சரியானதும் சொல்கிறேன் , அனைவருக்கும் என் நன்றிகள் !!!

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Aug 12, 2010 11:19 am

யாருகிட்டயாவது 500 ரூபாய்க்கு வித்துடுங்க சிவா எந்த பிரச்சனையும் வராது.. என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Aug 12, 2010 11:24 am

செந்தில் wrote:யாருகிட்டயாவது 500 ரூபாய்க்கு வித்துடுங்க சிவா எந்த பிரச்சனையும் வராது.. என் கம்ப்யூட்டர் ஆன்  செய்தவுடன் ஒரு error மெசேஜ் வருகிறது உதவுங்கள் , அது? Icon_lol
500 ரூவா ரொம்ப அதிகம் அந்த கம்ப்யூட்டர் பெட்டிக்கு..... அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Aug 12, 2010 11:27 am

வாய்ய்யா பிச்ச எங்கயாச்சும் இது போல நீயூஸ் வந்தா உடனே ஆஜர் ஆயிட வேண்டியது.அப்புறம் வசூல் எல்லாம் எப்படி ?

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக