புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
69 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_m10நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 10:04 am

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அம்மறூட் ஆலயம் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த ஆலய திருவிழாவில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற சிறு அசம்பாவிதத்தை, நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும் பெரிதுபடுத்தி, செய்திகளை திரிவுபடுத்தியும் வெளியிட்டுள்ளது. இவ் ஆலய வளாகத்தில் நடைபெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தோடு நோர்வே மக்களவையைச் சம்பந்தப்படுத்தியது மட்டுமல்லாது, நோர்வே தொலைக்காட்சி மற்றும் பி.பி.சி சிங்கள சேவை ஆகியன இச் செய்திக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்கவேண்டும் என்று நாம் சற்று சிந்தித்தால், வெட்டவெளிச்சமாகிவிடும் உண்மை!

நடந்தது என்ன?

நோர்வே ஒஸ்லோவில் உள்ள அம்மறூட் ஆலய திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தமது வாகனங்களை ஒழுங்காக தரிப்பதற்கு உதவிபுரிவதற்காக கடமையில் சிலர் அமர்த்தப்பட்டனர். மிகவும் பெறுமதிவாய்ந்த ஆடம்பர காரில் வந்த இளைஞர் ஒருவர், தனது காரை மற்றைய தமிழர்களுக்கு காட்டுவதற்காக, வாகனம் தரிக்க தடைசெய்யப்பட்ட பகுதியில் தனது வாகனத்தை தரித்துள்ளார். முதல் நாளே அங்கு வாகனம் தரிக்கக் கூடாது என கடமையில் இருந்தவர்கள் கூறியுள்ள்னர். இருப்பினும் அந்த நபர் அதற்கு செவி சாய்க்கவில்லை. இரண்டாம் நாளும் இவ்வாறு செய்ய முற்பட்டவேளை, காரில் இருந்த ஒரு இரும்புக் கம்பியால் கடமையில் இருந்தவரைத் தாக்கிய பிரஸ்தாப நபர், சிறிய கத்தியை எடுத்து தாக்கியும் உள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்நபரைக் கைதுசெய்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்தவர் நோர்வே மக்களவை உறுப்பினர் என்ற காரணத்தால், நோர்வே மக்களவையை தாக்கி அவதூறான செய்திகளை பரப்பி அதில் அரசியல் லாபம் தேட முனைக்கிறது, நோர்வே அரசு, அதற்கு பக்கபலமாக இலங்கை அரசும் செயல்பட்டு வருவது வெட்கப்படவேண்டிய விடயம். சிங்கள இணையங்கள் முதல், பி.பி.சி சிங்கள சேவை மற்றும் நோர்வே தொலைக்காட்சி என்பன இந்த அசம்பாவிதத்தை ஊதிப் பெரிசாக்க முனைவது, இலங்கை மற்றும் நோர்வே அரசிற்கும் இடையே எவ்வளவு நெருக்கமானதொரு உறவு உள்ளது என்பதைக் காட்டிநிற்கிறது
.

பொதுவாக நோர்வே வாழ் தமிழ் மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும், தாயக் கோட்பாட்டில் உறுதியுடையவர்களாகவும், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்க அரும்பாடுபடுபவர்களாகவும் உள்ளனர். இதனை நோர்வே அரசும் நன்கு அறியும், சமாதானம் என்று சொல்லி இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்து, எமது போராட்டத்தை முதலில் சீர் குலைத்தது நோர்வே அரசு என்ற கசப்பான உண்மைகளை நாம் மறுத்துவிட முடியாது. தற்போது புலம்பெயர் தமிழர்களின், வலையமைப்பை உடைக்க, முதலில் நோர்வேயில் உள்ள ஈழத் தமிழர்களிடம் காணப்படும் ஒற்றுமையை உடைக்கவேண்டியுள்ளது. அதனால் இலங்கை அரசின் சில கைக்கூலிகள், அதனை இணையத்தளமூடாக நடத்த, போதாக்குறைக்கு, நோர்வே தொலைக்காட்சியும், இதற்கு உதவிபுரிந்து, செய்திகளை திரிபுபடுத்தி கூறுகிறது
.

பொறுப்புள்ள ஊடங்கள் என்ற வகையில் இவர்கள் செயல்படவில்லை. மாறாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டு, தமிழ் மக்களை குழப்பவே முனைகின்றனர். குறிப்பிட்ட இத் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை உடைக்க முடியாது, இவ்வாறு கேவலமான மற்றும் பேடித்தனமான செயலில் ஈடுபடும் அரச கைக்கூலிகள் இதனை இத்தோடு நிறுத்துவது நல்லது. இனி எத் தமிழனும் இவ்வாறான ஏமாற்று வேலைகளையோ அல்லது பொய்யான செய்திகளையோ நம்பமாட்டான். குறிப்பாக நோர்வே வாழ் எமது உறவுகள் இச் சம்பவம் தொடர்பாக சரியான செய்திகளை பெற்றிருப்பார்கள் என அதிர்வு இணையம் நம்புகிறது, எமது உறவுகளின் ஒற்றுமையே தற்போது உள்ள தமிழனின் இறுதிப் பலமாகும், அதனை நாம் நிலை நிறுத்தியே ஆகவேண்டும் ! எமது பொது எதிரி சிங்கள பேரினவாதிகளே என்பதை மனதில் நிலை நிறுத்தவேண்டும்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:06 pm

தமிழர்களுக்கிடையில் நோர்வேயில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலின் வீடியோவை பின் வரும் இணைப்பில் காணலாம்.

http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130

நோர்வே கோயிலில் கத்திக் குத்து: மர்மச் செய்திகளால் மக்கள் குழப்பம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக