புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
62 Posts - 43%
heezulia
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
6 Posts - 4%
prajai
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
21 Posts - 5%
prajai
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பாரதிதாசன் பாடல்..  Poll_c10பாரதிதாசன் பாடல்..  Poll_m10பாரதிதாசன் பாடல்..  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதிதாசன் பாடல்..


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 28, 2015 7:49 pm

கழைகூத்தரின் ஆட்டத்தைக் கவனித்து, அவர்களின் ஆடலோடு பொருந்திய இசையையும் பயன்படுத்திப் பாடல் ஒன்று இயற்றி இருக்கிறார். அவர் நடத்திய ''குயில் ''
''இதழில் வெளியான பாடல் :::

திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் 
திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் 
அஃகஃக கும்பிடரறன் அல்லா  ருக்கும் 
அஃகஃக வரிஞ்சலா அமர்ந்திருங்க 
மக்கள பெத்த மகாராசருங்க....... 

என்னடா தம்பி?? 
ஏண்டா அண்ணா?? 
இதோபார் தம்பி எலும்புக்கூடு! 
சதையும் இல்லே சத்தும் இல்லே 
ஆமாம் திடுதிடும் அதுக்குப் பேர்என்னா??.... 
இந்த மருந்துக்கு என்னா பேரு?? 
உள்ளே தொட்டா உசிரில் இனிக்கும் ;
தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான்! 
இந்த மருந்தே எலும்புக்கூட்டில் 
தடவுறேன் தம்பி அடிமோ ளத்தை! 
திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் 

சிரித்தது பாரடா செந்தமிழ்க் கூடு! 
விரிந்தது பாரடா அழிந்தநம் நாடு! 
பாடுது பாரடா பைந்தமிழ் நாடு! 
தாயி மாரே தகப்ப மாரே 
மாயம்இல்லை மந்திரம் இல்லை 
கருத்து வேணும் நம்ப 
வருத்தம் நீங்க தேடணும் வழியே!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 28, 2015 9:08 pm

பாரதிதாசன் பாடல்..  103459460 பாரதிதாசன் பாடல்..  3838410834
-
இந்த வகையான மொழி உணர்ச்சியையும்
தமிழ்நாட்டு உணர்ச்சியையும் அவர் கணக்கற்ற பாடல்களின்
வாயிலாக ஊட்டியிருக்கிறார்.

தனி நூலாகவும் ‘தமிழ் இலக்கியம்’ என்று இவ்வகையான பாடல்கள்
வெளிவந்துள்ளன.
-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 9:25 pm

பாரதிதாசன் பாடல்..  3838410834 பாரதிதாசன் பாடல்..  103459460 பாரதிதாசன் பாடல்..  1571444738
சசி wrote:
சிரித்தது பாரடா செந்தமிழ்க் கூடு! 
விரிந்தது பாரடா அழிந்தநம் நாடு! 
பாடுது பாரடா பைந்தமிழ் நாடு! 
தாயி மாரே தகப்ப மாரே 
[You must be registered and logged in to see this link.]

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Nov 29, 2015 2:50 pm

நன்றி ராம் ஐயா,எந்த பதிப்பகம் என்று தெரிவித்தால் புத்தகம் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக