புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_m10 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 11, 2010 12:58 pm

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!

அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3500 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 9 அல்ல‌து 9:30க்குள்.

மினஞ்சலில் வந்தது.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 1:01 pm

கண்டிப்பாக நல்ல பதிவு இது ,பெரும்பாலும் வெளிநாட்டில் உள்ளோர் காலை உணவை டவுர்து விடுகிறார்கள் ,நானும் சுமார் ஒரு வருடம் காலை உணவை சாப்பிடாமல் இருந்தேன் ,பிறகு நண்பன் அறிவுரையின் படி இப்போதெல்லாம் காலையில் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டுதான் அலுவலகம் வருகிறான் ,,

காலை உணவு மிகவும் அவசியமானது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 11, 2010 1:04 pm

வருந்ததக்க வேண்டிய விஷயம். நல்லதோர் தகவல் அண்ணா எல்லோர்க்கும் நல்ல பாடம். அனைவரும் கட்டாயம் காலை உணவு கண்டிப்பா தவிர்க்காமல் சாபிடனும்.



அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 11, 2010 1:06 pm

மீனா wrote:வருந்ததக்க வேண்டிய விஷயம். நல்லதோர் தகவல் அண்ணா எல்லோர்க்கும் நல்ல பாடம். அனைவரும் கட்டாயம் காலை உணவு கண்டிப்பா தவிர்க்காமல் சாபிடனும்.

முக்கியமா நீ சமையல் பண்ணி அதை சாப்ட்டு கஷ்ட்டப் படுவதற்கு, காலைல சாப்பிடாமலே போயி சேர்ந்திடலாம்.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 1:08 pm

பிச்ச wrote:
மீனா wrote:வருந்ததக்க வேண்டிய விஷயம். நல்லதோர் தகவல் அண்ணா எல்லோர்க்கும் நல்ல பாடம். அனைவரும் கட்டாயம் காலை உணவு கண்டிப்பா தவிர்க்காமல் சாபிடனும்.

முக்கியமா நீ சமையல் பண்ணி அதை சாப்ட்டு கஷ்ட்டப் படுவதற்கு, காலைல சாப்பிடாமலே போயி சேர்ந்திடலாம்.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதுக்கு பெயர்தான் வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Aug 11, 2010 1:09 pm

காலை உணவு நம்முடைய உடலுக்கு... இல்லையில்லை உயிருக்கும் எந்த அளவு முக்கியம் என்பதனை அறியமுடிந்தது...

நானும் முயற்சி பண்ணுறேன் முடிந்த அளவு உண்ணாமல் இருப்பதை தற்பொழுது..

மிக்க நன்றி.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 11, 2010 1:16 pm

ரபீக் wrote:
பிச்ச wrote:
மீனா wrote:வருந்ததக்க வேண்டிய விஷயம். நல்லதோர் தகவல் அண்ணா எல்லோர்க்கும் நல்ல பாடம். அனைவரும் கட்டாயம் காலை உணவு கண்டிப்பா தவிர்க்காமல் சாபிடனும்.

முக்கியமா நீ சமையல் பண்ணி அதை சாப்ட்டு கஷ்ட்டப் படுவதற்கு, காலைல சாப்பிடாமலே போயி சேர்ந்திடலாம்.
 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 230655  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 230655  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 230655  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 230655

இதுக்கு பெயர்தான் வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வது
பிச்ச அண்ணா இரு மதியம் சாபிட வீட்டுக்கு தானே வரணும் அப்ப இருக்கு உனக்கு  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 755837



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 1:17 pm

நல்ல பதிவு....... நன்றி பிச்ச....  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 677196  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 677196  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 677196  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 677196
மீண்டும் ஒரு முறை பகிர்ந்தமைக்கு நன்றி  க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! 678642




 க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை! Power-Star-Srinivasan
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 1:22 pm

நிஜமான உண்மை!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 11, 2010 1:24 pm

இது போல் தான் எனது நண்பர்களும் செய்கிறார்கள் அவர்களை முடிந்தவரை திருத்திக் கொண்டு வருகிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக