புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
53 Posts - 42%
heezulia
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
304 Posts - 50%
heezulia
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
21 Posts - 3%
prajai
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_m10கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்.

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 1:38 pm

ஆஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.
கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Aug 11, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக