ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

4 posters

Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by ரபீக் Wed Aug 11, 2010 12:44 pm

பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தால் ரஷிய காடுகளில் தீப்பிடித்து எரிகிறது. இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மாஸ்கோ நகரம் முழுவதும் பரவியுள்ளது. இது அங்கு வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.

காட்டுத் தீயை அணைக் கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை.

எனவே, விமானம் மூலம் வானில் பறந்த படியே தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.

இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. இது ரஷிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானத்தில் விமானியாக இருந்துள்ளார். அது தான் தற்போது இவருக்கு கை கொடுத்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ரஷியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அப்பகுதிகளுக்கு சென்ற பிரதமர் புதின் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

வருகிற 2012-ம் ஆண்டு ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அவர் தயாராகிறார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி :மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty Re: காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 1:25 pm

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 677196 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 678642

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty Re: காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by அன்பு தளபதி Wed Aug 11, 2010 1:33 pm

மன்மோகன் சிங்கு பாருங்க அவர் பதவில இல்லனாலும் நாட்டுக்காக கஷ்டப்படுறார் நீங்க அன்னைக்காக கஷ்ட்டபடுறீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty Re: காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by ராஜா Wed Aug 11, 2010 1:36 pm

ரபீக் wrote:மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.

ரஷியா அதிபருக்கு எங்களின் வணக்கங்கள்

ம்ஹூம்........ நம்ம ஊருலயும் இருக்குதுங்களே முதலமைச்சர் , பிரதமர் , ஜனாதிபதின்னு கிழம் கட்டைங்க நடக்குறதுக்கு கூட பக்கத்தில் இருக்குறவங்க உதவி செய்யனும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 56667 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 56667 ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty Re: காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 2:05 pm

ராஜா wrote:
ரபீக் wrote:மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.

ரஷியா அதிபருக்கு எங்களின் வணக்கங்கள்

ம்ஹூம்........ நம்ம ஊருலயும் இருக்குதுங்களே முதலமைச்சர் , பிரதமர் , ஜனாதிபதின்னு கிழம் கட்டைங்க நடக்குறதுக்கு கூட பக்கத்தில் இருக்குறவங்க உதவி செய்யனும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 56667 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 56667 ,

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty Re: காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by ரபீக் Wed Aug 11, 2010 2:08 pm

பிளேடு பக்கிரி wrote:

கருணாநிதி :முடிந்தால் என்னை மாதிரி தினமும் பாராட்டு விழாவுக்கு போக புடினால் முடியுமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty Re: காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 2:27 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.

ரஷியா அதிபருக்கு எங்களின் வணக்கங்கள்

ம்ஹூம்........ நம்ம ஊருலயும் இருக்குதுங்களே முதலமைச்சர் , பிரதமர் , ஜனாதிபதின்னு கிழம் கட்டைங்க நடக்குறதுக்கு கூட பக்கத்தில் இருக்குறவங்க உதவி செய்யனும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 56667 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 56667 ,

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 168300

கருணாநிதி :முடிந்தால் என்னை மாதிரி தினமும் பாராட்டு விழாவுக்கு போக புடினால் முடியுமா ?

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 359383 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 359383 காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக 359383

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக Empty Re: காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!!
» கவலை எனும் காட்டு தீயை அணைக்கும் ஒரே தண்ணீர் …!!
» காட்டுத் தீயை அணைக்க இந்தோனேஷியா செயற்கை மழையை ஏற்படுத்தியது
» அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி
» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum