ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சங்கத்தில் சேர்ந்தனர்

2 posters

Go down

20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சங்கத்தில் சேர்ந்தனர் Empty 20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சங்கத்தில் சேர்ந்தனர்

Post by நவீன் Wed Aug 11, 2010 12:05 pm

20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சங்கத்தில் சேர்ந்தனர் Kollywoodnews1505


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது.
இதில் சங்கத்தில் உறுப்பினராக சேராத நடிகர், நடிகைகள் ஆகஸ்ட் 15ம்
தேதிக்குள் சேர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க
தடை விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நடிகர் சங்கத்தில்
முன்னணி நடிகர், நடிகைகள் அனைவருமே உறுப்பினர்களாக உள்ளனர். அதே நேரம்
தமிழ் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் உறுப்பினர் ஆகாத நடிகர்,
நடிகைகளும் பட்டியலில் உள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சங்கத்தில் சேர
வேண்டும் என எச்சரிக்கப்பட்டனர். இதையடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து
வரும் ஜெனிலியா உடனடியாக சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இதே போல்
சமீரா ரெட்டியும் உறுப்பினராக சேர்ந்துவிட்டார். ஹன்சிகா மோத்வானி, நீது
சந்திரா, களவாணி பட ஹீரோ விமல், ஹீரோயின் ஓவியா, அதில் வில்லனாக நடித்த
திருமுருகன் உள்பட பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். கடந்த ஒரே வாரத்தில்
20 பேர் வரை உறுப்பினர்களாக சேர்ந்துவிட்டதாக சங்க வட்டாரங்கள்
தெரிவித்தன.

சங்கத்தில்
சேராமல் இருந்த நடிகர், நடிகைகள் உடனடியாக சேருமாறு பல முறை நடிகர் சங்கம்
கோரி வந்தது. இம்முறை அதிரடியாக 15ம் தேதி வரை கெடுவும் அதற்கு பின்பும்
சேராமல் போனால் தடையும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்துதான் உடனடியாக சங்கத்தில் நடிகர்கள் தங்களை இணைத்துக்
கொண்டுள்ளனர். இது பற்றி சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, கூறியதாவது:15ம் தேதி வரை கெடு விதித்ததும் பல நடிகர்,
நடிகைகள் சங்கத்தில் சேர்ந்துவிட்டனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர்
இணைந்துள்ளனர். மேலும் பலர் இணைய உள்ளனர். சில புதுமுகங்கள் இன்னும்
சேரவில்லை என கூறப்பட்டது. அனைவருக்குமே தகவல் சென்றுள்ளதால் உடனே
சேர்ந்துகொள்வார்கள். சங்கத்தில் இன்னும் உறுப்பினர் ஆகாமல் உள்ள
அனுஷ்காவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் உட்பட மேலும் சிலர் 15ம்
தேதிக்குள் சங்கத்தில் இணைவார்கள். உறுப்பினர் ஆகாதவர்கள் மீது 15ம்
தேதிக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராதாரவி கூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சங்கத்தில் சேர்ந்தனர் Empty Re: 20க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் சங்கத்தில் சேர்ந்தனர்

Post by ரபீக் Wed Aug 11, 2010 12:13 pm

ரொம்ப முக்கியம் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» நடிகர் சங்கத்தில் விஜய் -ஆவி பறக்க ஒரு பஞ்சாயத்து!
» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
» களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum