புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_m10தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Poll_c10 
1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 11:20 am

தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Worlddailynews701

வாஷிங்டன் :

தொடர்ந்து ஹை ஹீல்ஸ் காலணிகளை அணியும் பெண்களுக்கு மூட்டு இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். மூட்டு வலி உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது அமெரிக்க ஆய்வு. லோவா நகரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி டேனில் பார்கேமா. அவரது பேராசிரியர் பில் மார்ட்டினின் உதவியுடன் ஹீல்ஸ் காலணிகளால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்ந்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹீல்ஸ் காலணி அணியும் பெண்களின் பாதங்கள் முதல் முழங்கால் மூட்டு வரை ஏற்படும் மாற்றங்கள் பற்றி சோதனைகள் நடத்தினார். அதன்பிறகு அவர் வெளியிட்ட ஆய்வு முடிவின் விவரம் வருமாறு:ப்ளாட் சப்பல்கள், 2 அங்குல உயரம், 3.5 அங்குல உயரம் என 3 வகை காலணிகள் ஆய்வு எடுத்துக் கொள்ளப்பட்டன. ப்ளாட் காலணி அணிந்த பெண்களைவிட மற்ற இரண்டு அளவுள்ள ஹீல்ஸ் அணிந்த பெண்களின் மூட்டு இணைப்பில் தேய்மானம் அதிகம் இருந்தது. ஹீல்ஸ் காலணியுடன் நடக்கும் பெண்களின் அதிர்வுகள் மூட்டுகளின் இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்துகின்றன. இதனால், நாளடைவில் நீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு மூட்டு வலி ஏற்படலாம்.ஹீல்ஸ் காலணி அணியும் பெண்களின் குதிகால்கள் தரையில் இருந்து உயரத்திலும், பதியாமலும் இருப்பதால் உடல் எடை முழுவதும் விரல்கள் பகுதியில் அழுத்தம் ஏற்படுத்துகிறது. இதனால், அந்த பகுதியின் எலும்புகள், நரம்புகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு மூட்டுகளுக்கு அதன் பாதிப்பு இடமாற்றம் செய்யப்படுகிறது என்கிறது ஆய்வு.இதுபற்றி பார்கேமா கூறுகையில், ‘’சில நேரங்களில் மட்டும் ஹீல்ஸ் அணிவதால் பாதிப்பு குறைவு. தொடர்ந்து அணிவது மூட்டு வலி ஏற்படுத்தும்’’ என்றார். அதை ஆமோதித்த மார்ட்டின், ‘‘சாதாரண ஹீல்ஸ் அணியும் பெண்களைவிட ஹை ஹீல்ஸ் அணிவோருக்கு பிரச்னை அதிகம்’’ என்றார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 11:56 am

தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் 678642

தசை இயக்கங்கள் மாறும் ஹீல்ஸ் அணிவதால் மூட்டு வலி வரலாம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக