ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது

3 posters

Go down

எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது Empty எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது

Post by நவீன் Wed Aug 11, 2010 1:20 pm

எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது Tamilcrimenews1495


சென்னை :

போலி ஆவணங்கள் தயாரித்து Ôஎந் திரன்Õ படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் விநியோக உரிமையை ^27 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் பிரமாண்ட மான முறையில் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவர உள்ள படம் ‘எந்திரன்Õ. இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து, அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.இந்நிலையில் எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப் பான ரோபோவின் விநி யோக உரிமையை சென்னை யை சேர்ந்த உதயகுமார், சுரேந்திரன் ஆகியோர் ‘திருமலா திருப்பதி வெங்க டேஷ்வரா பிலிம்ஸ்Õ என்ற நிறுவனத்தினருக்கு, போலி ஆவணங்களை காட்டி விற்பனை செய்துள்ளனர். ^27 கோடிக்கு படத்தின் விநியோக உரிமையை விலை பேசிய இவர்கள், ^2 கோடியை முன்பணமாக பெற்றுள்ளனர். இதை யடுத்து, திருமலா திருப்பதி வெங்கடேஷ்வரா பிலிம்ஸ் நிறுவனம், ரோபோவுக்கான விநியோக உரிமையை விலைக்கு வாங்கி உள்ளதாக விளம்பரப் படுத்த தொடங்கியது.இதுகுறித்து தகவல் அறிந்த சன் பிக்சர்ஸ் நிறு வனம், பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய் துள்ளது. இன்ஸ்பெக்டர் கலியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், போலி ஆவணங்களை தயாரித்து, உதயகுமார் (46), அவரது நண்பர் சுரேந்திரன் (44) ஆகியோர், எந்திரன் படத்தின் தெலுங்கு விநி யோக உரிமையை திருமலா திருப்பதி வெங்க டேஷ்வரா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். ^2 கோடி முன்பணம் வாங்கியதற்கான ஆவணங் களையும், போலியான ஆவ ணங்களையும் அவர்கள் இருவரிடம் இருந்தும் போலீ சார் கைப்பற்றினர். அவர் களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். கைது செய்யப் பட்டுள்ள உதயகுமாரும், சுரேந்திரனும் சென்னையில் உள்ள சினிமா அலுவலகத் தில் பணியாற்றி வந்தவர் கள். இதனிடையே, ÔÔஎந்திரன் படத்தின் எந்த மொழிக்கான விநியோக உரிமையையும், யாருக்கும் விற்பனை செய்யவில்லைÕÕ என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரி வித்துள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது Empty Re: எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது

Post by ரபீக் Wed Aug 11, 2010 1:22 pm

சன்னுக்கே ஆப்பா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது Empty Re: எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது

Post by ராஜா Wed Aug 11, 2010 1:24 pm

எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது 677196 எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது Empty Re: எந்திரன்’ தெலுங்கு உரிமையை ^27 கோடிக்கு விலை பேசிய 2 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய்
»  அமெரிக்காவில் ஆசிரமம் கட்ட தீவை விலை பேசிய சாமியார் நித்யானந்தா
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» ரூ.157 கோடிக்கு விலை போகும் 100 காரட் வைரம்
» உலகிலேயே காஸ்ட்லி 12 கோடிக்கு விலை போன நாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum