ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by amloo Sat Jul 25, 2009 11:04 pm

First topic message reminder :

“ஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை

மலேசிய பிரதமரின் பதவியேற்புக்குப் பின் முக்கியமாக வலியுறுத்தப்பட்ட ஒரு விடயம் 1 மலேசிய திட்டம்.
ஒரு மலேசிய திட்டம்:
இனத்தாலும் மதத்தாலும் மாறுபட்டு இருக்கும் மக்கள் ஒருமித்த சிந்தனையுடன் மலேசியன் அல்லது மலேசிய ஒருமைபாட்டு திட்டத்துக்கு வழி செய்தல் இதன் முக்கி அம்சங்களுள் ஒன்று.
அப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குரிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா?
மொத்தமாக ஆங்கிலத்தில் இருந்துவிட்டால் சிறப்பு, அல்லது அனைத்து மொழிகளிலும் இருக்குமானால் இன்னும் சிறப்பு. ஒரு மலேசிய திட்ட நோக்கத்தின் ஆரம்ப நிலையே இப்படி ஓரக்கண் பார்வையோடு இருக்குமானால், மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை
ஓங்குக ஒரு மலேசிய திட்டத்தின் புகழ்!”

கீழேக் காணப்படும் தளத்தை பார்க்கவும்..

http://www.1malaysia.com.my/

எங்கு சென்றாலும் தமிழுக்கே தான் அடி!!!!!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by kirupairajah Sat Jul 25, 2009 11:23 pm

பொட்டும் வைக்க மாட்டோம், திருநீறும் பூச மாட்டோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by சிவா Sat Jul 25, 2009 11:24 pm

உண்மைதான் அம்லூ. நம்மிடம் உள்ள குறைகளை முதலில் களைய வேண்டும். அதன் பிறகு அரசாங்கத்தைக் குறை சொல்வோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by kirupairajah Sat Jul 25, 2009 11:25 pm

உங்களின் தாய் மொழி என்ன ?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by amloo Sat Jul 25, 2009 11:28 pm

kirupairajah wrote:பொட்டும் வைக்க மாட்டோம், திருநீறும் பூச மாட்டோம்

நல்ல வேளை..இந்த அளவிற்கு இங்கே மோசம் கிடையாது....ஆனால் trend காக இங்கே உள்ள தமிழச்சிகள் பொட்டை வைப்பதில்லை...style- ஆம்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தெலுங்கு...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by cityboy Sat Jul 25, 2009 11:29 pm

மலேசிய தமிழர்களே தமிழ் மொழியை பெரிதாக நினைப்பதில்லை......அப்படிஇருக்க!!!! அரசு கவனத்தில் கொள்ளுமா???? என்ன கொடுமை சார் இது
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by kirupairajah Sat Jul 25, 2009 11:30 pm

amloo wrote:
kirupairajah wrote:பொட்டும் வைக்க மாட்டோம், திருநீறும் பூச மாட்டோம்

நல்ல வேளை..இந்த அளவிற்கு இங்கே மோசம் கிடையாது....ஆனால் trend காக இங்கே உள்ள தமிழச்சிகள் பொட்டை வைப்பதில்லை...style- ஆம்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தெலுங்கு...

இதை நாங்கள் பயத்தில் வெளி இடத்திற்கு சென்றல் செய்வதில்லை
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by சிவா Sat Jul 25, 2009 11:33 pm

cityboy wrote:மலேசிய தமிழர்களே தமிழ் மொழியை பெரிதாக நினைப்பதில்லை......அப்படிஇருக்க!!!! அரசு கவனத்தில் கொள்ளுமா???? என்ன கொடுமை சார் இது

தமிழ் அழிகிறதே என்று அரசு மகிழுமே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்காது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by amloo Sat Jul 25, 2009 11:36 pm

cityboy wrote:மலேசிய தமிழர்களே தமிழ் மொழியை பெரிதாக நினைப்பதில்லை......அப்படிஇருக்க!!!! அரசு கவனத்தில் கொள்ளுமா???? என்ன கொடுமை சார் இது

எல்லோரும் அப்படி இல்லை...சமிபத்தில் இந்தியாவில் சுஜத்தா நினைவையொட்டி கதை எழுதும் போட்டி ஒன்று நடத்தப்பட்டது...அதில் மலேசிய எழுத்தாளருக்கு சிறப்பு பரிசு கிடைத்து..தமிழை வள்ர்க்க ஒரு சில நல்லுள்ளங்களும் உள்ளனர் சிதிபாய்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by நிலாசகி Sat Jul 25, 2009 11:37 pm

தமிழகத்திலும் இந்த நிலைமை தான் பல பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாதுஅதை வைத்து பள்ளியின் தரம்!!!மதுரை இன்னும் மோசமாக வில்லை...
இன்றைய சிறுவர்களுக்கு தமிழே பேச தெரிவதில்லை!தெரிந்ததெல்லாம் கவிதை குண்டர் hiphop!!!!!!!!!!!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by amloo Sat Jul 25, 2009 11:38 pm

அரசு கவனத்தில் கண்டிப்பாக கொ(ல்லு)ம்
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!! - Page 2 Empty Re: மலேசிய திட்டத்தில் தமிழ் இல்லை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum