புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
2 Posts - 4%
heezulia
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வாழ நினைக்கிறேன்..... Poll_c10வாழ நினைக்கிறேன்..... Poll_m10வாழ நினைக்கிறேன்..... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ நினைக்கிறேன்.....


   
   
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Mon Aug 30, 2010 8:27 pm

நான் இன்னும் அதிக காலம் வாழ நினைக்கிறேன் ....!

ஆனால்,

இந்த உலகில் அல்ல....!

உன் இதயத்தில்...!

ஒரு நல்ல நண்பனாக......!

வாழ வைப்பீர்களா?



My Website : [You must be registered and logged in to see this link.]
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 30, 2010 10:50 pm

உங்கள் வரிக்கு தோன்றிய கருத்து இது!

அதிக காலம் வாழ வேண்டுமென்றால்..

அன்பு முக்கியம் அதைவிட நம்பிக்கை அதி முக்கியம்.

எங்கள் மீது முதலில் நம்பிக்கை வைப்போம்.

என்னால் இந்த மகா கஷ்டங்கள் நிறைந்த உலகில்
போராடி வாழமுடியும் என்ற நம்பிக்கை வைப்போம்.

வாழ்க்கையே போராட்டம்தான்.
பூக்கள் போராடி ஒருநாளில் உதிர்கின்றன.
புள்ளினக்கள் போரடி சில மாதங்களில் உயிர்விடுகின்றன
இயற்கை.
நாமும் போராடுவோம்.
வாழ்க்கை முழுக்க போராடுவோம்.

அன்பைத் தேடி ஒடவேண்டாம். அது வரும்போது வரும்
அன்பை செலுத்துவதில் சந்தோஷப்படுங்கள்
இந்த உலகம் கேடு செய்தாலும் வாழ்த்துங்கள்
மாடு இடிக்கும், பாம்பு கடிக்கும், கழுகு கொத்தும்
ஆனால் அது இயற்கை. அப்படியே ஏற்றுக்கொண்டு சிரியுங்கள்

நாம் ஏன் பிறந்தோம்/ தெரியவில்லை.
பிறக்கமுன் எங்கிருந்தோம் தெரியவில்லை
இறந்தபின் எங்கு போவோம் தெரியவில்லை

இதற்கு விடை காணமுடியாது.
தெரியாமலேயே இருந்துவிட்டு போகட்டும்.

ஆனால் நாமாக எதற்காக போகவேண்டும்
அதுவாக வரட்டும்.
வரும் வரையும் சிரிப்போம்.
கீழே விழுந்தால் எழுந்து சிரிப்போம்
நீருள் போட்டால் நீந்திச் சிரிப்போம்
நோய்கள் பிடித்தால் வேதனையில் சிரிப்போம்
கஷ்டங்கள் வந்தால் மறந்து சிரிப்போம்

ஒரு தலைவன் சொன்னதிலிருந்து நான் பெற்றுக்கொண்டது

நீ அழுதுகொண்டிருந்தால் எல்லோரும் அடபாவமே என்று
பரிதாபம் படுவார்கள். ஆனால் விட்டுப் போய்விடுவார்கள்
எழுந்து நில் போராடு. உன்னை எல்லோரும் பாராட்டுவார்கள்
கலக்லவென்று சிரி! உன்னோடு ஒட்டிக்கொள்வார்கள்!

போராட்டம் இல்லாத வாழ்வு உயிரில்லாத உடல் போன்றது!

இதையும் பார்த்து விடுங்கள்
[You must be registered and logged in to see this link.]

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Thu Sep 02, 2010 9:14 am

:அடபாவி: இவ்வளோ பெரிய உள்ளர்த்தமா...?



My Website : [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக