புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_m10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_m10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10 
3 Posts - 8%
heezulia
பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_m10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_m10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_m10பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:46 am


பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி 10bus



பக்கவாட்டு தகரம் பெயர்ந்துள்ள நிலையில் இயக்கப்படும் பஸ்கள்.
பொன்னேரியில் இருந்து கிராமப் பகுதிக்கு இயக்கப்படும் பஸ் ஒன்றின் உடைந்த
படிக்கட்டுகள்.


பொன்னேரி,

பொன்னேரி சுற்று வட்டார கிராமங்களுக்கு ஓட்டை உடைசல் பஸ்கள்
இயக்கப்படுவதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.÷பொன்னேரியில்
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இப் பணிமனையில்
இருந்து பொன்னேரியை சுற்றியுள்ள பழவேற்காடு, மீஞ்சூர், காட்டூர்,
காட்டாவூர், மேல்பாக்கம், அரசூர், தேவம்பட்டு, அண்ணாமலைச்சேரி,
திருப்பாலைவனம், மெதூர், விடதண்டலம், கள்ளூர், ஆலாடு, கல்பாக்கம்,
தத்தைமஞ்சி, பெரும்பேடு, கம்மார்பாளைம், கோளூர், மேட்டுப்பாளையம்,
ஆரம்பாக்கம், எளாவூர், கும்மிடிப்பூண்டி, ரெட்டிபாளையம், பெரியபாளையம்,
ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக
50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.÷இந்த பஸ்களில்
நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை
ஓட்டை உடைசல் பஸ்களாக உள்ளன. படிக்கட்டுகள் உடைந்த நிலையில், வெளிப்புற
தகடுகள் பெயர்ந்த நிலையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை பயணிகளுக்கு
காயம் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. சிறுவர்கள் மற்றும் முதியவர்கள்
ஏறும்போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.÷இதனால்
பெற்றோர் அச்சத்துடனேயே குழந்தைகளை பஸ்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க
வேண்டிய நிலை உள்ளது. பயணிகளும் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம்
இல்லாமல் பயணிக்க வேண்டியுள்ளது.÷பஸ்களில் நிலை குறித்து
பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலர்
ஒருவரிடம் கேட்டபோது, பஸ்கள் வழித்தடத்தில் இயக்கப்படும்போது திடீரென
பழுதடைந்தால் அவை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு சீர்செய்யப்பட்டு
இயக்கப்படுகிறது என்றார்.÷எனினும் மிகவும் பழுதடைந்த பஸ்களை
முற்றிலும் அகற்றிவிட்டு நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என்பதே
இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக