ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை

3 posters

Go down

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை Empty 100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை

Post by சிவா Sat Jul 25, 2009 10:01 pm

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை A9fbc15e-12a1-4764-b3c3-e4588fce91a6_300_225secvpf
மும்பையில் கடந்த 2 நாட்களாக கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. நேற்று 16 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின.

கேட்வே ஆப் இந்தியா, மரின் டிரைவ், ஜுகு, வொர்லி உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ராட்சத அலைகள் எழுந்தன.

ஆர்ப்பரித்து எழுந்த ராட்சத அலைகளை பார்த்து மக்கள் பயந்தனர். நரிமன் பாயண்ட், கொலாபா, கியூப் பரேடு, மரின் டிரைவ், ஹாகுதி அலி, ஒர்லி சீபேஷ், பந்த்ரா பேன்டு ஸ்யிண்டு, ஜுகு, வெர்சோவா, மார்வ், கோரை, பந்துப்மற்றும் விக்ரோலி ஆகிய இடங்களில் கடல் அரிப்பை தடுக்க கட்டப்பட்டிருந்த சுவர்களின் ஓரம் போடப்பட்டிருந்த பாறைகளை தாண்டி கடல் நீர் வெளியே வந்தது.

பிரபாதேவி, வொர்லி, பந்த்ரா, கேட்வே ஆப் இந்தியா, தாஜ்மகால் பேலஸ் மற்றும் டவர் ஓட்டல் பகுதிகளில் ரோட்டில் கடல் நீர் வெள்ளம் போல் ஓடியது. இதைப் பார்த்த மக்கள் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்து விடுமோ என பயந்தனர்.

மும்பையின் அருகேயுள்ள கடற்கரை பகுதியான தானே, பயந்தா, உத்தன், பல்சார், பொய்சார், தானு போன்ற இடங்களில் வழக்கத்தை விட அதிக உயரத்தில் இரைச்சலுடன் ஆர்ப்பரித்து அலைகள் எழும்பின.

மதியம் 2.05 மணிக்கு ஆர்ப்பரிக்க தொடங்கிய அலை இரவு 8.09 மணிக்குதான் அடங்கியது. பின்னர் சாதாரணமான அலையாக மாறியது. ராட்சத அலையை பார்த்து பயந்தாலும் துணிச்சலுடன் சென்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

ராட்சத அலைகள் தோன்றியதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். கடலோரத்தில் குடியிருந்த 200 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். கடலுக்கு அருகில் யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது.

கடலோரத்தில் உள்ள பல அடுக்கு மாடிகளில் ஏராள மானவர்கள் தங்கியுள்ளனர். இருந்தாலும் அவர்கள் தைரியமாக பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்ததும் அவர்களுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தினரும், நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கடல் சீற்றத்தை பார்த்தனர்.

மும்பையில், 100 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற ராட்சத அலைகள் உருவாகியுள்ளன. இதனால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை Empty Re: 100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:04 pm

23 ம் திகதி நடந்திருக்க வேண்டும், ஆனால் 1 நாள் கழித்து நடந்திருக்கிறது
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை Empty Re: 100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை

Post by நிலாசகி Sat Jul 25, 2009 10:29 pm

அடுத்த தமிழ் படம் "மிரட்டல் அலை"(16 அடி)
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை Empty Re: 100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை

Post by kirupairajah Sat Jul 25, 2009 10:33 pm

நிலாசகி wrote:அடுத்த தமிழ் படம் "மிரட்டல் அலை"(16 அடி)

இதுவும் சரிதான். இப்போ தமிழ் படங்களுக்கு பெயரில்லாமல் பழைய படத்தின்
பெயரைத்தானே வைக்கிறார்கள்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை Empty Re: 100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த3 அடி உயர ராட்சத கிளி
» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
» ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது
» ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum