ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

3 posters

Go down

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம் Empty தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

Post by நவீன் Wed Aug 11, 2010 10:40 am


தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம் 10veil





சென்னை :

தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவானது.தமிழகத்தில் பொதுவாக வறட்சியுடன் கூடிய கால நிலையே நிலவியது. சென்னையில் பகலில் வெப்பநிலை 98 டிகிரியாக இருந்தது. புதுவையிலும்
சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, திருநெல்வேலியில் 102 டிகிரி வெயில்
சுட்டெரித்தது. இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 101 டிகிரி அளவுக்கு
வெயில் வாட்டியது.இதர இடங்களில் பதிவான வெப்பநிலை அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): திருச்சி, வேலூர், நாகப்பட்டினம் 100, தூத்துக்குடி 98, கன்னியாகுமரி, கடலூர் 97, சேலம் 94, கோவை 92.திருப்புவனத்தில்
50 மில்லி மீட்டர் மழை: மாநிலத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம்
திருப்புவனத்தில் 50 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதற்கு அடுத்தபடியாக
தளி, நடுவட்டம் ஆகிய இடங்களில் 30 மி.மீ மழை பதிவானது. இதர
இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ள மழையளவு விவரம்
(மில்லி மீட்டரில்): விழுப்புரம், மயிலாடுதுறை, பென்னாகரம், ஏற்காடு,
அவிநாசி, அருப்புக்கோட்டை 20, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கமுதி,
சாத்தனூர் அணை, ஓமலூர், ஊட்டி, அரவக்குறிச்சி, மதுரை, மேட்டுப்பட்டி,
பேரையூர், உசிலம்பட்டி, இளையாங்குடி 10. வானிலை முன்னறிவிப்பு:
தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை இடி, மின்னலுடன் மழை
பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில்...நகரில்
பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலையில் ஒரு சில இடங்களில்
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். பகலில் வெயில் அளவு 98 டிகிரியை
எட்டக்கூடும்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம் Empty Re: தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

Post by ரபீக் Wed Aug 11, 2010 10:45 am

கிரிகேட்லதான் இந்தியா சதம் அடிக்கலை ,வெயில்ல அடிசுருசு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம் Empty Re: தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

Post by V.Annasamy Wed Aug 11, 2010 10:50 am

ஐ(யோ) நூறா தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம் 440806 தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம் 440806
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம் Empty Re: தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum