புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_m10புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் Poll_c10 
75 Posts - 54%
heezulia

45 Posts - 33%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

Abiraj_26

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 54%

43 Posts - 33%

6 Posts - 5%

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:32 am

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் 10pdycm

ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு
விழாவில் பேசுகிறார் புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம். உடன் (இடமிருந்து)
வஉசி-யின்

ஈரோடு, மக்களிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம் கூறினார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத்
திருவிழாவின் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சக்தி
மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை வகித்தார்.
இயக்குநர் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத்
தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் வரவேற்றார். வ.உ.சிதம்பரனாரின்
மகன் வ.உ.சி.வாலேஸ்வரன், பேத்தி மரகத மீனாட்சிராஜா, தென்னிந்திய புத்தகப்
பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருத்துரையாற்றினார். இதில்,
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்
பேசியது: ஈரோடு பெரியார் தோன்றிய மண். பகுத்தறிவு இயக்கம்
ஆரம்பித்த பூமி. மக்கள் சுயமரியாதை இழந்த நேரத்தில், அவர்களின்
உணர்வுகளைத் தட்டியெழுப்பி, சுயமரியாதைக்கு வித்திட்டது ஈரோடுதான்.
அதனால்தான் இங்கு நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு மக்கள் மிகப்பெரிய
ஆதரவை அளித்துள்ளனர். பல ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும்,
இந்த அளவிற்கு வெற்றிகரமாக நடைபெற பலதரப்பினரின் ஊக்குவிப்புதான் காரணம்.
இவ்விழாவில் தியாகத்தின் உருவமான வஉசி-யின் குடும்பத்தார்
வந்திருக்கிறார்கள். சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுபோல் புத்தகத்
திருவிழாவின் நிறைவு விழா கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
இரு தினங்களுக்கு முன் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளையரை
வெளியேற்ற பல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்றார்கள். இச்சமயத்தில் அறியாமையை
வெளியேற்றும் புத்தகங்களுக்குத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது மிகவும்
பாராட்டுக்குரியது. ஒரு புத்தகத்தை எழுதவும், அதை வெளியிடவும்,
மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் மிகுந்த
சிரமப்படுகிறார்கள். அப்புத்தகங்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவுதான்
அவர்களை மீண்டும் புத்தகம் வெளியிட ஊக்குவிக்கும். எனவே மக்கள் அதிக
புத்தகங்களைப் படித்து அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன், தங்களது
சிந்தனைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரோடு, நாமக்கல்
பகுதிகளில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. லட்சக்கணக்கான
மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இதுபோல் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் கல்வி மேம்பட வேண்டும்.
புதுவையில்தான் பாரதமாதா சிலை உருவாக்கப்பட்டது. பல சுதந்திரப் போராட்டத்
தியாகிகள் அங்கிருந்தவாறே நாட்டின் சுதந்திரத்திற்குப் போராடியுள்ளனர்.
எனவே வஉசி-யின் குடும்பத்தார் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின்
வாரிசுகளை புதுவைக்கும் அழைத்துச் சென்று கெüரவிக்க விரும்புகிறோம்
என்றார் வைத்திலிங்கம். மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலர் க.நா.பாலன் நன்றி கூறினார். புத்தகத் திருவிழாவில் அரங்குகள் அமைத்த புத்தக நிறுவனத்தார் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 10:34 am

பலவற்றையும் படித்தால்தான் பண்டிதன் ஆகமுடியும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக