புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
85 Posts - 79%
heezulia
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
250 Posts - 77%
heezulia
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_m10மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:43 pm

மனித உடலியல் (37)
- டாக்டர்.விஜயராகவன்

மனிதர்களின் விரல்ரேகைகள் (finger prints) எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன?

விரல்ரேகைகளின் வேறுபாடு பல நூறாண்டுகளாக வியப்புக்குரியதாகவே விளங்குகிறது. பழங்காலத்திலிருந்தே அவை தனிப்பட்டவரின் அடையாளத்தைக் கண்டறிவதற்கான ஒரு முறையாகப் பயன்பட்டு வருகின்றன. ஆனால் விரல் ரேகைகள் எவ்வாறு அமைகின்றன? அவை ஒருவருக்கொருவர் மாறுபட்டு அமையும் என்பது உண்மையா? விரல் ரேகைகளை நீங்கள் கூர்ந்து நோக்கினால் அவற்றின் அமைப்பு நிலத்தில் உழுதது போன்று அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வமைப்பு எங்கும் தொடர்ச்சியாக இருப்பதில்லை; அவை சில சமயங்களில் நின்று விடும்; சில இடங்களில் பிரிந்து செல்லும்; சிறு சிறு பகுதிகளாக அமைந்திருக்கும் மற்றும் ஒன்றை ஒன்று ஊடுருவிச் செல்லும்; இவ்வாறு ரேகைகள் தாறுமாறாக அமைந்திருக்கும். இத்தகைய தனிப்பண்புகள்தான் ஒரு விரல் ரேகைகளுக்கும் மற்றவர் விரல் ரேகைகளுக்கும் இடையேயான வேறுபாட்டிற்குக் காரணமாக அமைபவை.

விரல் ரேகைகள் பிறப்பதற்கு முன்பே, கைகள் உருவாகும் போதே, அமைகின்றன எனலாம். உண்மையில் விரல் ரேகைகள் தோலில் அமைவதில்லை; தோலுக்கு அடியிலுள்ள தசைகளில் தான் உண்டாகின்றன. ரேகைகளின் அமைப்பில் மரபியலும் தன் பங்களிப்பைச் செய்கிறது; இருப்பினும் இரட்டைப் பிறவிகளின் விரல் ரேகைகளிலும் வேறுபாடு இருக்கிறது. விரல் ரேகைகள் குறிபிட்ட அமைப்பில் இருப்பதால், அவற்றைப் பதிவு செய்து விரல் ரேகை ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது.

குற்றம் செய்யுமிடத்தில் விரல் ரேகை எவ்வாறு பதிந்து விடுகிறது? விரல் தோலின் நுண்ணிய துளைகள் வழியே வியர்வையும் எண்ணெய்ப் பிசுபிசுப்பும் விரல்களில் பரவுகின்றன. விரகள் பொருட்களின் மீது பதியும் போது, இத்திரவம் விரல் ரேகைகளின் அமைப்பில் அப்பொருட்கள் மீது பதிந்து விடும்.

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 4:47 pm

// விரல் ரேகைகள் தோலில் அமைவதில்லை; தோலுக்கு அடியிலுள்ள தசைகளில் தான் உண்டாகின்றன. ரேகைகளின் அமைப்பில் மரபியலும் தன் பங்களிப்பைச் செய்கிறது// அருமையான தகவல்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:48 pm

மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் 678642 மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் 678642

மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 16, 2010 4:48 pm

நன்றி தோழரே பகிர்வுக்கு .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:49 pm

megastar wrote:// விரல் ரேகைகள் தோலில் அமைவதில்லை; தோலுக்கு அடியிலுள்ள தசைகளில் தான் உண்டாகின்றன. ரேகைகளின் அமைப்பில் மரபியலும் தன் பங்களிப்பைச் செய்கிறது// அருமையான தகவல்.

இதை நான் சொல்லவில்லை மேகா..அந்த டாக்டருதான் சொன்னாரு........நன்றி மேகா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 4:55 pm

gunashan wrote:
megastar wrote:// விரல் ரேகைகள் தோலில் அமைவதில்லை; தோலுக்கு அடியிலுள்ள தசைகளில் தான் உண்டாகின்றன. ரேகைகளின் அமைப்பில் மரபியலும் தன் பங்களிப்பைச் செய்கிறது// அருமையான தகவல்.

இதை நான் சொல்லவில்லை மேகா..அந்த டாக்டருதான் சொன்னாரு........நன்றி மேகா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
பூ வாசம் விக்கிற இடத்திலே இல்ல வைக்கிற இடத்தில தான் ன்னு சொல்லுவாங்க ! மகிழ்ச்சி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:56 pm

megastar wrote:
gunashan wrote:
megastar wrote:// விரல் ரேகைகள் தோலில் அமைவதில்லை; தோலுக்கு அடியிலுள்ள தசைகளில் தான் உண்டாகின்றன. ரேகைகளின் அமைப்பில் மரபியலும் தன் பங்களிப்பைச் செய்கிறது// அருமையான தகவல்.

இதை நான் சொல்லவில்லை மேகா..அந்த டாக்டருதான் சொன்னாரு........நன்றி மேகா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
பூ வாசம் விக்கிற இடத்திலே இல்ல வைக்கிற இடத்தில தான் ன்னு சொல்லுவாங்க ! மகிழ்ச்சி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 16, 2010 9:47 pm

மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் 678642 மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் 678642 மனித உடலியல் (37) - டாக்டர்.விஜயராகவன் 678642

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 10:01 pm

kalaimoon70 wrote:நன்றி தோழரே பகிர்வுக்கு .

நன்றி கலை படித்தமைக்கு...... நன்றி நன்றி நன்றி நன்றி

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 16, 2010 11:38 pm

நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக