ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் தொடர்ந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள்: மக்களவையில் அமைச்சர் தகவல்

Go down

பாகிஸ்தானில் தொடர்ந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள்: மக்களவையில் அமைச்சர் தகவல் Empty பாகிஸ்தானில் தொடர்ந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள்: மக்களவையில் அமைச்சர் தகவல்

Post by நவீன் Wed Aug 11, 2010 10:26 am

புது தில்லி,

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக
அந்நாட்டு அரசு கூறிவருகிறது. ஆனால் அந்நாட்டில் பயங்கரவாத முகாம்கள்
தொடர்ந்து வலுவாக உள்ளன என்று மத்திய அரசு குற்றம்சுமத்தியுள்ளது.பயங்கரவாதிகளுக்கு
எதிராக பாகிஸ்தான் அரசு எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில்
எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்து
மூலம் அளித்த பதிலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் இவ்வாறு
குற்றம்சுமத்தினார். பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் பகுதியிலும் பயங்கரவாதிகள் தொடர்ந்து தங்களது கட்டமைப்பை
விரிவுபடுத்தி வலுவடைந்து வருவதாகவே தகவல்கள் கிடைக்கின்றன. இங்குள்ள
முகாம்களில்தான் பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
என்றார். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய-பாகிஸ்தான் எல்லை வழியாக
ஏராளமானோர் ஊடுருவியுள்ளனர். 64 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியிலும் கடும் பாதுகாப்பை மீறி ஏராளமானோர்
ஊடுருவியுள்ளனர். 939 பேர் பிடிபட்டுள்ளனர் என்றார்.இந்த ஆண்டில்
மட்டும் பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவ முயன்றவர்களில் 13 பேரும்,
வங்கதேச எல்லையில் ஊடுருவ முயன்றவர்களில் 11 பேரும்
சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் இருக்கின்ற பயங்கரவாத முகாம்களை அழிக்காது இருநாட்டு உறவுகளில் ஒத்துழைப்பு ஏற்படாது : அந்தோணி _
» இந்தியாவில் 10 வருடத்திற்க்குள் 30 நதிகள் இணைக்கபடும் மக்களவையில் உமா பாரதி தகவல்
» ஒவ்வொரு நாளும் 3,501 டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மக்களவையில் பகீர் தகவல்
» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
» பாகிஸ்தானில் 67 எம்பிக்கள் போலி பட்டதாரிகள்: ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum