புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_m10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian

2 Posts - 20%
heezulia

1 Post - 10%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_m10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%
T.N.Balasubramanian
காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_m10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_m10காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:23 am

காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம் 10pmmeet

மாநிலத்தில்
அமைதியை ஏற்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின்
கட்டாயம். இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்குத்
திரும்ப வேண்டும்...புது தில்லி, ஆக. 10: காஷ்மீரில் அமைதி திரும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த மாநில நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித்
தலைவர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர்
பேசியதாவது: ஜம்மு- காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச்
சம்பவங்கள் அனைவருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது. கலவரத்தில் மகன், மகளை
இழந்து வாடும் ஒவ்வொரு தாய், தந்தை மற்றும் குடும்பங்களின் துயரத்தை
நானும் பகிர்ந்து கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த
புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இளைஞர்கள்
வன்முறையைக் கைவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்குச் செல்வதைக்
கண்காணிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் இப்போது கல்வி கற்கவில்லை என்றால்
அவர்களின் எதிர்காலம் என்னவாகும், மாநிலத்தின் எதிர்காலம் என்னவாகும்
என்பதை பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தில்
அமலில் இருக்கும் ஆயுதப் படை சிறப்புச் சட்ட விவகாரத்தில் மக்களின்
உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சட்டம், ஒழுங்கு முழு
பொறுப்பையும் ஏற்க மாநில போலீஸôருக்கு இப்போதைக்கு போதிய ஆள்பலம் இல்லை.
முதலாவதாக மாநில போலீஸ் படையை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான்,
அவர்களால் தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்பட முடியும். இதற்கு தேவையான
நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. கலவரத்தைக்
கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினரும், மாநில
போலீஸôரும் மிகப் பெரிய சவால்களை சந்தித்துள்ளனர். அவர்களில் பலர் பலத்த
காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது வேதனையானது. இனிமேலும் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
காஷ்மீர் இளைஞர்களுக்கு தனியார், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை
ஏற்படுத்தி தருவது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்க பொருளாதார நிபுணர்
சி. ரங்கராஜன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு
மூன்று மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இளைஞர் அணிகள் மூலமாக மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்றுக்
கொள்கிறேன். ஜனநாயக வரம்புகளுக்கு உள்பட்டு எல்லா பிரச்னைகள் குறித்தும்
பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. அதற்கு மாநிலத்தில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும். அதற்கான வாய்ப்பை காஷ்மீர் மக்கள் உருவாக்கித் தரவேண்டும் என்றார். பிரதமரின் பேச்சு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம்,
ஏ.கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத் மற்றும் காஷ்மீர்
முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஷ்மீர் மாநில
அரசியல் கட்சிகள் சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மத்திய
அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்
முகம்மது யூசுப் தாரிகாமி, சுயேச்சை எம்எல்ஏ குலாம் ஹசன் மிர் உள்பட பலர்
கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதா பிரதிநிதிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக