ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் தமிழ் நண்பர்களே

+3
sudhakaran
ராஜா
4vinoth
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by 4vinoth Sat Jul 25, 2009 3:57 pm

First topic message reminder :

அனைவருக்கும் அன்பு வணக்கம் தமிழ் நண்பர்களே

எனது பெயர் வினோத் - கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டில் இருந்து.
கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை. வயது 27.

பிடித்தது : தனிமை, கணினி.

தமிழ் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

மேலும் அறிய விபர பக்கம் [You must be registered and logged in to see this link.] இங்கே காணலாம்.

நன்றி
வினோத்
[You must be registered and logged in to see this link.]


Last edited by 4vinoth on Sun Jul 26, 2009 11:18 am; edited 1 time in total
4vinoth
4vinoth
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Back to top Go down


வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by Guest Sun Jul 26, 2009 9:54 pm

4vinoth wrote:ஒண்ணுமே பிரியலே ஒலகத்துலே.......

வணக்கம் வினோத் அவர்களே

நல்லா வினோதமாக பேசுறீங்களே

தங்களுக்கு என்ன புரியவில்லை ஐயா

இடம் மாறி வந்து விட்டோம் என்றா
avatar
Guest
Guest


Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by Guest Sun Jul 26, 2009 9:56 pm

4vinoth wrote:ஒண்ணுமே பிரியலே ஒலகத்துலே.......

மொதல்ல ஒங்கள புரிஞ்சிக்கோங்க

அப்புறம் ஒலகமே ஒங்கள புரிஞ்சிக்கும்

என்ன இப்ப புரிஞ்சிதா :P
avatar
Guest
Guest


Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by Guest Sun Jul 26, 2009 9:59 pm

புரிஞ்சது புரியாம இருக்காது

புரியாமா இருக்குறது புரியாமா இருக்காது
avatar
Guest
Guest


Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by எம். ராஜசிஙம் Mon Jul 27, 2009 1:06 pm

Hiiiiii Thamizh pesum ithaiyankale.... unkal anaivarukkum. Vanakkam....entrentrum Murukan unkal anaivaraiyum aaseerwathikkavendum.............
VANAKKAM
avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by சிவா Mon Jul 27, 2009 1:11 pm

வணக்கம், ராஜசிங்கம். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என்று பெருந்தன்மையுடன் கூறுங்கள். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by Manik Mon Jul 27, 2009 1:40 pm

வருக வருக ஈகரையில் சேர்ந்தமைக்கு நன்றி ராஜசிங்கம் நண்பரே உங்களின் சேவை ஈகரைக்குத் தேவை
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by ராஜா Mon Jul 27, 2009 5:52 pm

வருக வருக ராஜசிங்கம் அவர்களே ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by sudhakaran Mon Jul 27, 2009 6:20 pm

ஈகரைகுள்ள ஒரு சிங்கம் நுழைஞ்சிடுச்சுங்கோ.......வண்க்கம் ரஜசிங்கம் .....
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by Manik Mon Jul 27, 2009 6:22 pm

ஏற்கனவே 2 சிங்கம் இருக்குங்கோ
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by ராஜா Mon Jul 27, 2009 6:24 pm

sudhakaran wrote:ஈகரைகுள்ள ஒரு சிங்கம் நுழைஞ்சிடுச்சுங்கோ.......வண்க்கம் ரஜசிங்கம் .....



அட வாங்க சுதா , இன்னிக்கு ஈகரை களை கட்டும் போல இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வணக்கம் தமிழ் நண்பர்களே - Page 4 Empty Re: வணக்கம் தமிழ் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum