புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_m10பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 11, 2010 1:42 pm

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.

எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி : ஜீவன் முக்தி
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள்
(சுருக்கத் தொகுப்பு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 1:56 pm

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.

எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும்
அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை.
நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை,
நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 677196 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 677196 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 677196 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 677196 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 678642

பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் Power-Star-Srinivasan
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Wed Aug 11, 2010 2:00 pm

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்

அற்புதமான வார்த்தைகள்.

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனா நித்தி!.. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிடீங்களே... சிப்பு வருது சிப்பு வருது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 11, 2010 2:07 pm

நன்றி நண்பர்களே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 11, 2010 2:09 pm

tdrajeswaran wrote:நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்

அற்புதமான வார்த்தைகள்.

பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 678642 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 678642 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 678642 அற்புதமான வார்த்தைகள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 11, 2010 2:12 pm

Halfmoon wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனா நித்தி!.. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிடீங்களே... சிப்பு வருது சிப்பு வருது

அறமதி அண்ணே நித்தி இப்பவும் அப்படியேதான் இருக்கார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 11, 2010 2:12 pm

ராஜா wrote:
tdrajeswaran wrote:நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்

அற்புதமான வார்த்தைகள்.

பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 678642 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 678642 பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் 678642 அற்புதமான வார்த்தைகள்

நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக