புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்கள் தற்கொலை முயற்சி
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கிருஷ்ணகிரி :
பர்கூர் இன்ஜினிரிங் கல்லூரியில் செமஸ்டர் செய்முறை
தேர்வில் பெயில் ஆனதால், ஐந்து மாணவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு
வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில்
1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை வழக்கம் போல்
கல்லூரியில் வகுப்புகள் துவங்கின. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மூன்றாம்
ஆண்டு படிக்கும் மாணவர்கள் நெய்வேலி காட்டு மன்னாரைச் சேர்ந்த மணிகண்டன்
(20) பர்கூரைச் சேர்ந்த பூபாலன் (20) ஒரப்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் (20)
மருகூரைச் சேர்ந்த கிருஷ்ண மணிகண்டன் (23) நான்காம் ஆண்டு படிக்கும்
ராமநாதபுரம் பாரதிநகரைச் சேர்ந்த அருண்காந்தி (21) ஆகிய மாணவர்கள்
திடீரென்று அடுத்தடுத்து வகுப்பறையில் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த
கல்லூரி நிர்வாகம் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். பர்கூர் போலீசார் விசாரித்தனர். நேற்று
முன்தினம் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், நான்காம் ஆண்டு
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் நெட்வொர்க் செய்முறை தேர்வில்
12 மாணவர்களும், மூன்றாம் ஆண்டு, "மைக்ரோ பிராசஸ்' செய்முறை தேர்வில் 15
மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை.
அதிர்ச்சியடைந்த மாணவர்கள், மதிப்பெண் பட்டியலை பார்த்தபோது,
சம்பந்தப்பட்ட பாடங்களை எடுக்கும் பேராசிரியர்கள் போடும் இன்டர்னல்
மதிப்பெண் மிகவும் குறைவாக கிடைத்ததால் பெயில் ஆனது தெரிந்தது.
விரக்தியடைந்த மாணவர்கள், தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு
வகுப்பறைக்கு சென்றனர். வகுப்பறையில் மயங்கி விழுந்தது தெரிந்தது. கல்லூரி
நிர்வாகத்திடம் கேட்ட போது, "தேர்வில் பெயில் ஆனதால் பெற்றோருக்கு பயந்து
தற்கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்' என்றனர். மாணவர்கள்
கூறுகையில், "கம்ப்யூட்டர் பாடம் எடுக்கும் பேராசிரியர் குமார்,
வகுப்பறையில் மாணவர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்வார். பாடம் நடத்துவதை
தவிர்த்து, மாணவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையீடு செய்து வந்தார்.
அதனால், அவரிடம் வாக்குவாதம் செய்த மாணவர்களை பழிவாங்கும் வகையில்
திட்டமிட்டு மதிப்பெண்ணை குறைத்து போட்டுள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட
மாணவர்கள் தற்கொலை முயற்சிக்கு சென்றனர்' என்றனர்.
தற்கொலைக்கு முயன்ற மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் படிக்கும் மற்ற
மாணவர்கள் கல்லூரி அருகே கிருஷ்ணகிரி - சென்னை நெடுஞ்சாலையில் நேற்று
திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களை தற்கொலைக்கு தூண்ட காரணமான
பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|