புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_m10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10 
30 Posts - 83%
heezulia
விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_m10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_m10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_m10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_m10விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:44 am

விபத்து நஷ்டஈடு தருவதில் தாமதம் : தமிழக அரசு விரைவு பஸ் ஜப்தி Large59160


புதுச்சேரி :

விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தராமல்
காலம் தாழ்த்தியதற்காக தமிழக அரசு விரைவு பஸ், கோர்ட் மூலம் ஜப்தி
செய்யப்பட்டது.
புதுச்சேரி சித்தன்குடியில் வசித்தவர் அழகானந்தம். இவர், 1995ம் ஆண்டு
நவம்பர் 22ம் தேதி இரவு காரில் தன் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு
சென்றுவிட்டு புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வானூர் அருகே
உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை கடந்த போது, எதிரே வந்த தமிழக அரசு
விரைவு பஸ் ஒன்று, கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த
அழகானந்தம் பலத்த அடிபட்டு இறந்தார். காரில் பயணம் செய்த அவரது மனைவி
செங்கேணியம்மாள் மற்றும் மகன், மகள் காயமடைந்தனர். விபத்தில் இறந்த
அழகானந்தம் சார்பில் அவரது மனைவி செங்கேணியம்மாள், புதுச்சேரி மூன்றாவது
மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 91 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்று,
2001ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி உத்தரவிட்டார். தீர்ப்பு கூறி பல ஆண்டுகள்
ஆகியும் நஷ்ட ஈடு தொகையை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தரவில்லை.
இந்நிலையில் தீர்ப்பு தொகையின் ஒரு பகுதியை மட்டும் போக்குவரத்து கழக
நிர்வாகம் கோர்ட்டில் செலுத்தியது. மீதமுள்ள தொகையை தராமல்
இழுத்தடித்ததால், தீர்ப்பு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு
மீது கடந்த மாதம் 29ம் தேதி விசாரணை நடத்திய மூன்றாவது மாவட்ட கூடுதல்
நீதிபதி சித்தார்த்தர், மனுதாரருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
தரவேண்டுமென்றும், இதற்காக அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்யுமாறு
உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் புதுச்சேரி புதிய பஸ்
நிலையத்திற்கு வந்திருந்த அரசு விரைவு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி
செய்து கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக