ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லே பேய்மழையில் இறந்ததில் 23 பேர் வெளிநாட்டவர்கள்

Go down

லே பேய்மழையில் இறந்ததில் 23 பேர் வெளிநாட்டவர்கள் Empty லே பேய்மழையில் இறந்ததில் 23 பேர் வெளிநாட்டவர்கள்

Post by நவீன் Wed Aug 11, 2010 10:13 am

லே :

காஷ்மீரில் பெய்த கனமழைக்கு இதுவரை 23 வெளிநாட்டினர் உட்பட, 166
பேர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன ஆனது என
தெரியவில்லை; சேற்றில் சிக்கிய பலர், தங்களது கண்பார்வையை இழந்துவிட்டனர்.
காஷ்மீர், லடாக் பிராந்தியத்தின் லே மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை
இரவு திடீரென மழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில், சோக்லும்சர்,
சபு, பியாங், நிம்மூ உட்பட ஐந்து கிராமங்கள் மூழ்கின. இந்நிலையில், இந்த
கனமழையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 23 பேர்
பலியானதாக தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுடன், நேபாளத்தைச் சேர்ந்த 16
பேரும், திபெத்தைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளனர். பலத்த மழை காரணமாக
பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளில் சிக்கி
காயமடைந்த 49 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 73 பேர், சிகிச்சைக்காக,
லேவிலிருந்து விமானப்படை விமானம் மூலம் உதாம்பூருக்கு அழைத்து
செல்லப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், "விபத்தையொட்டி, சிறப்பு
தகவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் மற்றும்
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், காயமடைந்தவர்களின் விவரங்கள்,
சேகரிக்கப்பட்டு, உரியவர்களுக்கு அளிக்கப்படுகிறது' என்றன. இதற்கிடையே, லே
பகுதியில் சுற்றுலா சென்ற டாக்டர்கள் குழுவினர், மனிதாபிமான அடிப்படையில்
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்குள்ள ராணுவ
மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளித்தனர். இதில் பெரிய அளவில் 22 அறுவை சிகிச்சையும், சிறிய அளவில் 42
அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டன. சேற்றில் சிக்கிய பலர், தங்கள்
கண்பார்வையை இழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
லே பகுதியில் ஏற்பட்ட திடீர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்
வகையில், அவர்களது நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்காக, மாநில அமைச்சர்கள்
மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க
வேண்டும் என, முதல்வர் ஒமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகப் பணக்காரர்களில் எமிரேட்ஸ் வெளிநாட்டவர்கள்
» வெளிநாட்டவர்கள் வெளியேற ஜப்பான் உத்தரவு.
» கஜுராகோ - இந்தியர்களை மணக்கும் வெளிநாட்டவர்கள்
» உலகப் பணக்காரர்களில் எமிரேட்ஸ் வெளிநாட்டவர்கள்: 25 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவு !!!!
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum