ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 பயாலஜி தேர்வில் ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டது சரியே :

Go down

பிளஸ் 2 பயாலஜி தேர்வில் ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டது சரியே :  Empty பிளஸ் 2 பயாலஜி தேர்வில் ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டது சரியே :

Post by நவீன் Wed Aug 11, 2010 8:38 am

துரை :

பிளஸ் 2 பயாலஜி தேர்வில் விலங்கியல் பிரிவில் 32வது கேள்வியை
மறுமதிப்பீடு செய்து மாணவர்களுக்கு, ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி
உத்தரவிட்டது சரியே, என மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
நெல்லை நீதுசண்முகி உட்பட சில மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு: கடந்த
மார்ச்சில் நடந்த பிளஸ் 2 "பயாலஜி' தேர்வில் விலங்கியல் பிரிவில் 32 வதாக
கேட்கப்பட்ட "மனித குரோமோசோம்களின் தொகுப்பு வரைபடத்தை, விவரி குறித்த
ஐந்து மதிப்பெண் கேள்விக்கு சரியான விடை எழுதினோம். தவறான விடை
அடிப்படையில் திருத்தி மதிப்பெண் போடப்பட்டது. இதனால், ஐந்து மதிப்பெண்கள்
குறைந்தன. இந்த மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கி, எம்.பி.பி.எஸ்.,
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ""மனுதாரர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாக
வழங்க வேண்டும்,'' என்றார். இந்த உத்தரவை எதிர்த்து, அரசு தேர்வு துறை
இயக்குனர், மேல்நிலைபள்ளி தேர்வு துறை செயலாளர், முதன்மை கல்வி அலுவலர்,
மருத்துவ கல்வி இயக்குனர் மேல் முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் கே.சுகுணா, சி.எஸ்.கர்ணன் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
மேல்முறையீடு மனுதாரர்கள், மாதிரி விடை, பாடநூலிலுள்ள பாடத்தின்
அடிப்படையில் கொடுக்கப்பட்டது எனவும், கேள்வி அமைப்பில் எந்த தவறும் இல்லை
எனவும் தெரிவிக்கின்றனர். தனி நீதிபதி, வல்லுனர்கள் கருத்துக்களின்படி
உத்தரவிட்டுள்ளார். வல்லுனர்கள் கொடுக்கப்பட்ட மாதிரி விடை முழுமையாக
சரியானது அல்ல என தெரிவித்துள்ளனர். கேள்வி அமைப்பில் குழப்பங்கள் இல்லை.
கேட்கப்பட்ட கேள்வி சரி. கேள்விக்கான விடை சரியானதல்ல. இக்கருத்தின்படி
தனி நீதிபதி மறுமதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஒரு வழக்கில், மாதிரி விடை தவறாக இருக்கும்
போது, முழு மதிப்பெண் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு
ஐந்து மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து.
மேல்முறையீடு மனுதாரர்கள், விலங்கியல் பிரிவு 32வது கேள்வியை மூன்று
நாட்களுக்குள் மறுமதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்க வேண்டும். மாணவர்கள்,
கட்ஆப் மேல் பெற்றால் அவர்களை மருத்துவ கவுன்சிலிங் அனுமதிப்பது குறித்து
பரிசிலீக்க வேண்டும். தாவரவியல் பிரிவில் 23 கேள்விக்கு ஒரு மதிப்பெண்
கொடுக்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என தெரிவித்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
» 104 வயதில் தேர்வில் முதலிடம் - 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்
» நண்பர்களுக்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம்: பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum