புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_m10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10 
25 Posts - 49%
heezulia

11 Posts - 22%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_m10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10 
147 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_m10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_m10தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:33 am

திருநெல்வேலி :
தி.மு.க.,எம்.எல்.ஏ.,தாக்கியதாக ஆசிரியர் போலீசில்
புகார் செய்தார். வழக்கு பதிவு செய்ய முடியாமல் அதிகாரிகள் கலக்கத்தில்
உள்ளனர்.திருநெல்வேலி அண்ணா பல்கலையில் கடந்த 7ம்தேதி பட்டமளிப்பு விழா
நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் பட்டங்களை வழங்கினார். பல்கலையின்
சிண்டிகேட் உறுப்பினரான திருநெல்வேலி தொகுதி
தி.மு.க.,எம்.எல்.ஏ.,மாலைராஜா, விழா முடிந்த பிறகு தமது ஆதரவாளர்களுடன்
துணைவேந்தர் அறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது
துணைவேந்தர் காளியப்பன், உடற்கல்வி ஆசிரியர் தேவதாஸ் ஆகியோர்
தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சம்பவம் குறித்து துணைவேந்தர்
காளியப்பன், பல்கலையின் வேந்தரான கவர்னரிடம் புகார் தெரிவிக்க சென்னை
சென்றுள்ளார். உடற்கல்வி ஆசிரியர் தேவதாஸ் நேற்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பட்டமளிப்பு விழாவிற்கு சிண்டிகேட்
உறுப்பினர் என்ற முறையில் 3 மணிக்கு பல்கலையில் இருந்திருக்கவேண்டும்.
ஆனால் விழா துவங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்புதான் வந்தார். அவரது
கையில் அங்கி வழங்கப்பட்டது. அவர் அணியாமல் தூரவீசிவிட்டு சென்றார். விழா
முடிந்தபிறகு அவரது உதவியாளர் வெங்கடேசன் மேலும் இருவருடன் வந்து எங்களை
தரக்குறைவாக திட்டியதோடு தாக்கவும் செய்தார். அப்போது பல்கலையில் பதிவாளர்
செண்பகவிநாயக மூர்த்தி,மதுரை பல்கலை இளைஞர் நலத்துறை அதிகாரி செல்லத்துரை,
சென்னை அண்ணா பல்கலை அதிகாரி கணேசன், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி
சேர்மன் சுயம்பு உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆயுதங்களுடன் வந்தவர் எங்களை திட்டமிட்டே தாக்கினார்கள். எங்களை
குடும்பத்தோடு கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டிவிட்டு சென்றனர். எனவே
எனக்கும், துணைவேந்தர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும்.
எம்.எல்.ஏ.,மாலைராஜா சிண்டிகேட் உறுப்பினராக வந்த பின்னர் பல்கலையில் 4
நபர்களுக்கு வேலை கேட்டு துணைவேந்தர் நியமித்துள்ளார். மேலும் 15 பேருக்கு
வேலை கேட்டார். புதிய பல்கலை என்பதால் தரமுடியவில்லை. இதனால் அவருக்கு
ஆத்திரம். இது ஏற்கனவே திட்டமிட்டு நடத்திய தாக்குதல்
என்றார்.பேட்டியின்போது நெல்லை பல்கலை, உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர்
சண்முகநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.
சம்பவம் குறித்து தேவதாஸ் நெல்லை போலீஸ் கமிஷனர் ஏ.கே.சிங்கிடம் புகார்
மனுகொடுத்தார். அவர் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கச்சொன்னார்.
பெருமாள்புரம் போலீசில் புகார் கொடுத்தபோது ரசீது மட்டுமே கொடுத்தவர்கள்
மேலிடத்தில் கேட்டுவிட்டு எப்.ஐ.ஆர்.,பதிவு செய்வதாக அனுப்பிவைத்தனர்.
நேற்று இரவு வரையிலும் வழக்குபதிவு செய்யவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக