புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
6 Posts - 6%
T.N.Balasubramanian
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
3 Posts - 3%
prajai
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
21 Posts - 5%
mohamed nizamudeen
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_lcapகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_voting_barகாலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் கடந்த ஞானமோ இது தெரியவில்லை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 25, 2009 7:40 am

தேசிய நல்லிணக்கத்துறை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழின தலைவராக தமது கடமைகளை மறந்து செயற்பட்டார் என அவரது மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.லண்டனில் உள்ள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

6 ஆயிரம் போராளிகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து உயரிய நோக்கத்திற்காக விலகி வந்தோம்.

எனினும் தற்போது தனது கணவர் அவரது சுயநலத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் இன்னல்களுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போது மிகத் தெளிவான ஓர் குறிக்கோள் காணப்பட்டதாகவும், அதனை மறந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முரளிதரன் தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவரே கருணாவை பிழையான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், தற்போது முரளிதரன் அவரது வாக்குகளை வேத வாக்காக எண்ணிச் செயற்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

என் கணவர் திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும், அவ்வாறு திருந்த மறுத்தால் அவரது சகல ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்த பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் 3 பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் அமைச்சர் முரளிதரனின் மனைவியான வித்தியாவதி, தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரவில் சிரேஷ்ட உறுப்பினராக "நிரோ" என்ற பெயரில் இருந்தமையும் குறிப்பிடதக்கது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2009 11:14 am

மனசாட்சி ஒன்று இருக்கிறது கிருபைராஜா , யார் தண்டிக்கிரார்களோ இல்லை மனசாட்சியின் தண்டனை கொடூரமாக இருக்கும். என்ன ஒன்று தண்டனை வெளியில் தெரிவதில்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக