புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_lcap500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_voting_bar500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:20 am

திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் உள்ள கைதிக்கு
இந்து பெயரில் கஞ்சா கடத்த முயன்ற முஸ்லீம் வாலிபரை போலீஸார் கைது
செய்தூனர். திருச்சி இனாம்குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (26).
இவர் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் தற்போது
குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப்
பார்க்க நேற்று காலை இனாம்குளத்தூரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் மனு
செய்திருந்தார். அவரை சிறைத்துறை அதிகாரிகள் கைதி கார்த்தீஸ்வரனை பார்க்க
அனுமதித்தனர்.
அனுமதி கிடைத்ததும் உள்ளே செல்ல முயன்ற செல்வக்குமாரை சிறைத்துறை
அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது பையில் உள்ளே வெளியே தெரியாத அளவுக்கு
500 கிராம் கஞ்சா மறைத்து வைத்து தைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டுபிடித்த
சிறைத்துறையினர் அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து,
கே.கே.நகர் போலீஸில் புகார் செய்தனர். முஸ்லீம் போல் தோற்றமளித்த
செல்வக்குமாரின் பெயர் உண்மைதானா? என்று போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரின் உண்மையான பெயர்
சாந்துமுகமது (23) என்பதும், இனாம்குளத்தூரைச் சேர்ந்தவர் என்பதும்
தெரியவந்தது. இதையடுத்து கே.கே.நகர் போலீஸார் அவரை கைது செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக