புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_m10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_m10இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:18 am

இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம் Large59154

மங்களூரு :

இறந்து போன ஆணுக்கும், பெண்ணுக்கும், அவர்களது உறவினர்கள் திருமணம் செய்து வைத்த வினோதமான சம்பவம் மங்களூரில் நடந்தது.
கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் யாதவ். இந்திய ராணுவத்தில்
பணிபுரிந்தவர். ஏழு ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் நடந்த சண்டையில் இறந்து
விட்டார். இறக்கும் போது அவருக்கு 31 வயது. திருமணம் ஆகாதவர். இதே போல்,
பரமேஸ்வர பூஜாரி என்பவரின் மகள் வரலட்சுமி. உடல்நல குறைவு காரணமாக, 1986ல்
இறந்து விட்டார். அப்போது அவருக்கு 11 வயது. இவர்கள் இருவரும் திருமணம்
ஆகாமலேயே இறந்ததால், அவர்களின் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படுமென்றும்,
வேறு யாருக்கும் திருமணம் ஆகாதென்றும் சிலர் கூறினர். இதனால், அவர்களின்
குடும்பத்தினர் கவலையடைந்தனர். ஜோதிடர்கள், மந்திரவாதிகள், பெரியவர்களிடம்
ஆலோசனை கேட்டனர். அப்போது அவர்கள், "இறந்து போனவர்களுக்கு திருமணம் செய்து
வைத்தால், பிரச்னை தீர்ந்து விடும்' என்றனர். இந்த இரண்டு சம்பவங்களுமே,
வெவ்வேறு இடங்களில் நடந்தவை. யாதவ் குடும்பத்தினரை பற்றி வரலட்சுமி
குடும்பத்தினருக்கு தெரியாது. அதே போல், வரலட்சுமி குடும்பத்தினருக்கு
யாதவ் குடும்பத்தினரை தெரியாது. வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு
தகுதியான இறந்து போன மாப்பிள்ளை யாராவது உள்ளாரா என, அவரின்
குடும்பத்தினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். யாதவின் குடும்பத்தினரும்
இதே போல் விசாரித்து வந்தனர்.
அப்போது தான், இருவர் குடும்பத்தாரும் ஒரே மாதிரியான நிகழ்வுக்காக
காத்திருப்பது தெரிய வந்தது. இறந்து போன யாதவுக்கும், வரலட்சுமிக்கும்
திருமணம் செய்து வைப்பதென, முடிவு செய்தனர். பொருத்தம் பார்ப்பது,
நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் வழக்கம் போலவே நடந்தன. மங்களூரு
புறநகர் பகுதியான பொலாலி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது.
நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இரண்டு தனித்தனி இருக்கைகள் அலங்கரிக்கப்பட்டு, மேடை மீது வைக்கப்பட்டன.
அவற்றில் ஒன்றில் மாப்பிள்ளைக்கான புதிய உடைகள், தலைப்பாகை, மாலை ஆகியவை
வைக்கப்பட்டன. மற்றொரு இருக்கையில் மணப் பெண்ணுக்கான புடவை, தாலி, மாலைகள்
ஆகியவை வைக்கப்பட்டன. மந்திரங்கள் முழங்க, திருமண நிகழ்வு சிறப்பாக
நடந்தேறியது. மணமக்கள் வீட்டார் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "யாதவுக்கும், வரலட்சுமிக்கும் சிறப்பாக
திருமணம் நடந்து விட்டது. அவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வலம்
வருவர். இனி மேல், எங்கள் குடும்பத்துக்கு உள்ள திருமண தடைகளும் நீங்கும்'
என்றனர். "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்ற பழமொழி
உண்மை தானோ.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக