ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

+11
Aathira
கலைவேந்தன்
சிவா
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
நவீன்
அப்புகுட்டி
kalaimoon70
srinihasan
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 Empty அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Tue Aug 10, 2010 9:55 pm

First topic message reminder :

நான்,
மாரியை எதிர்பார்த்து
பெய்யாமல் போக
தடுமாறி போகும்
உழவனாய் இல்லாமல்…

கண்களை மூடி
இமைகளை திறக்க
காண கிடைக்காத
ஒன்றை கண்டவனாய்…
நீங்கள் என்னை - தொலைத்தொடர்பில்

அழைத்த சமயம்.

என்னுடன் பேசியது
எல்லையற்ற வானமாய்!
பேசிய வார்த்தைகள்
கொட்டும் அருவியாய்!!
வார்த்தைகள் பேசியவிதம்
ரசிக்கும் கடலாய்!!!


நான் பேசியதோ
வானத்தில் மின்னும்
நட்சத்திரமாய் அல்லாது
மிதக்கும் காற்றாய்

பேசிய வார்த்தைகளோ
அருவியை சுரக்கும்
மலையாய் அல்லாது
சுமக்கும் நிலமாய்

பேசிய விதமோ
கடலில் கலக்கும்
மழையாய் அல்லாது
கரைந்த உப்பாய்…


Last edited by srinihasan on Sat Aug 14, 2010 2:28 am; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by சபீர் Mon Aug 16, 2010 11:39 am

kalaimoon70 wrote:பாசத்தின் அழகு உங்கள் கவிதையில் ........
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 359383 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 359383

பாசவரிகள் ப்ரமிக்க செய்துவிட்டது அன்பு நண்பா அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 942 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 942 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 942




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by megastar Mon Aug 16, 2010 12:26 pm

நீ சொன்னது மொழியல்ல வசந்தமல்லவா என வாசனின் அன்பும், கொடியில் பூத்தால் தான் பாசமா ! இல்லை! இல்லை! தொலைபேசியில் பேசினாலே பாசம் பொங்கும் என உணர்த்திய சகோதரியின் நட்பும்! காணக் கண் கோடி வேண்டும். வளர்க உங்கள் நட்பு, வாழ்க உங்கள் சகோதரத்துவம். அன்புடன் .... நன்றி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Thu Aug 26, 2010 12:47 pm

சபீர் wrote:
kalaimoon70 wrote:பாசத்தின் அழகு உங்கள் கவிதையில் ........
அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 359383 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 359383

பாசவரிகள் ப்ரமிக்க செய்துவிட்டது அன்பு நண்பா அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 942 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 942 அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 942

மிக்க நன்றி என்னுயிர் நண்பா நன்றி அன்பு மலர்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by srinihasan Thu Aug 26, 2010 12:51 pm

megastar wrote:நீ சொன்னது மொழியல்ல வசந்தமல்லவா என வாசனின் அன்பும், கொடியில் பூத்தால் தான் பாசமா ! இல்லை! இல்லை! தொலைபேசியில் பேசினாலே பாசம் பொங்கும் என உணர்த்திய சகோதரியின் நட்பும்! காணக் கண் கோடி வேண்டும். வளர்க உங்கள் நட்பு, வாழ்க உங்கள் சகோதரத்துவம். அன்புடன் .... நன்றி

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? இல்லை காற்று வந்ததும் கொடி அசைந்ததா?...தெரியாது...

ஆனால் உங்கள் வரிகளில் என்னுள் தென்றலாய் வீசுகின்றது... அன்பு மலர் :suspect:

மிக்க நன்றி.... நாமும் வாழ்வோம் சகோதரத்துட நன்றி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு… - Page 4 Empty Re: அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum